Browsing tag

actor santhanam

சிம்பு – சந்தானம் காம்போ: மே மாதத்தில் படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னை, மார்ச் 26, 2026 — நடிகர் சிலம்பரசன் (சிம்பு) நடிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்க உள்ளது. இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து (‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ புகழ்) இயக்கும் இப்படம் சிம்புவின் 51-வது திரைப்படமாகும். சிம்பு தானே சந்தானத்தை இந்தக் கதையில் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்ததாகவும், அஷ்வத் மாரிமுத்து உறுதிப்படுத்தியுள்ளார். சந்தானத்தின் கதாபாத்திரம் முழு […]

‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்கிறீர்களா?: சந்தானம் குதர்க்கமான பதில்..

சந்தானம் நடிப்பில் கடைசியாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கிரைம் திரில்லர் கதையம்சத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக நாவலாசியர் ராஜேஷ் குமாரை சந்தித்து படக்குழுவினர் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து சந்தானம் தெரிவிக்கையில், ‘அதென்ன கள்ளக்காதலா, மறைத்து விட்டு செய்வதற்கு. எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லி விட்டுத்தான் செய்வேன்’ என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். […]

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் சந்தானம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது. இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘ஜெயிலர்2’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதனிடையே, ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் […]

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்

இந்த வாரம் ஓடிடி வெளியாடக உள்ள திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம்.. டிடி நெக்ஸ்ட் லெவல்: சந்தானம் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் தனது நண்பர் ஆர்யா தயாரித்து சந்தானம் நடித்து கடந்த மாதம் 16 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இப்படத்தில் இயக்குனர்கள் செல்வராகவன், கெளதம் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள்ரவி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் டிடி […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்தானம்?

‘கூலி’ படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் தகவல்கள் காண்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ‘மதகஜராஜா’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து சந்தானம், சிம்புவின் STR49 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சந்தானம் இனி மற்ற ஹீரோக்களின் படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வகையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் சந்தானம் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சந்தனத்துடன் இயக்குனர் நெல்சன் பேச்சுவார்த்தை நடத்தி […]

அஜித் அண்ணா, செம ஜாலியாக பேட்டி கொடுத்தார்: வைரலாகும் சந்தானம் நினைவலைகள்..

பொதுவாக அஜித் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால், அவரே விரும்பி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. ‘தல’ அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்தை தனுஷ் இயக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதுதான் பெரும்பாலான கணிப்பாக இருக்கிறது. இதற்கிடையே அஜித்குமார் ஊடகங்களை சந்தித்து பேட்டி கொடுப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கு காரணங்களாக பல்வேறு விஷயங்கள் சொல்லப்படுகிறது. இச்சூழலில், […]

சந்தானம் நடித்த படத்திலிருந்து, சர்ச்சைக்குரிய பாட்டு வரிகள் நீக்கம்..

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம் பெற்ற பாட்டு வரிகள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் நாளை ரிலீஸாகிறது. இப்படத்தில், திருப்பதி ஏழுமலையானை கிண்டல் செய்யும் விதமாக பாடல் இடம்பெற்றதாக ஜனசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். தற்போது படத்தில் இருந்து அந்த பாடலை படக்குழு நீக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தயாரிப்பாளரான ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் […]

கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை.. தேவயானியின் பேச்சுக்கு சந்தானம் விளக்கம்..!

கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை என்று தேவையானி பேசியதற்கு சந்தானம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம் இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படம் வருகிற 16-ஆம் தேதிய அதாவது நாளை வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் இந்த திரைப்படத்தில் தேவயானியின் கணவரை சந்தானம் கலாய்த்திருப்பார் இது குறித்து சமீபத்தில் பேசிய தேவயானி தனது கணவரை சந்தானம் […]

சூர்யாவும் ஜோதிகாவும் கோபப்பட மாட்டார்கள்: சந்தானம் சுவாரஸ்ய பேச்சு..

‘உயிரின் உயிரே’ பாடல் ரீ கிரியேட் பற்றி சந்தானம் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் 2-வது பாகத்தில் செல்வராகவன், கௌதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் இணைந்துள்ளனர். இப்படம், வருகிற 16-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் ‘காக்க காக்க’ படத்தில் வரும் ‘உயிரின் உயிரே’ பாடலை யாஷிகா ஆனந்த்தையும், கௌதம் மேனனையும் வைத்து ரீ கிரியேட் செய்துள்ளனர். இது வரவேற்பை பெற்றிருக்கிறது. இது குறித்துப் பேசிய […]

இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை: சிம்பு சுவாரஸ்ய தகவல்..

கவுதம் மேனன் மற்றும் சந்தானம் குறித்து சிம்பு பேசிய தகவல்கள் பார்ப்போம்.. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இப்படத்தின் விழாவில் சிம்பு பேசும்போது, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் டிரெய்லர் நன்றாக இருந்தது. சந்தானம் உடல் அசைவுகள், டைமிங் காமெடி எல்லாமே ரொம்ப சூப்பராக இருந்தது. அவருடைய நண்பர் ஆர்யா தயாரித்திருக்கிறார். நண்பர்கள் படம் பண்ணும்போது அற்புதமாகவே வரும். ஆர்யாவுக்கு கண்டிப்பாக இது வெற்றிப் […]