Browsing tag

விஜய்

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட குஷி.. முதல் நாள் வசூல் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட குஷி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் […]

விஜய்யின் முழுநேர அரசியல் பயணம் குறித்து, பார்த்திபன் கருத்து; வைரல்..

பன்முகத் திறமையாளர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து சூசகமாக பார்த்திபன் பேசினார். அவர் ‘இட்லி கடை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பார்த்திபனின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில், ‘இந்த ஸ்டேஜுக்கு வந்தபின், ஒரே சமயத்தில் 20 ஆயிரம் பேரின் கவன ஈர்ப்பின் ஸ்டேஜில் இருக்கும்போது, ஒவ்வொரு வார்த்தையையும் அளவெடுத்து பேசும் ஸ்டேஜில் இருக்கிறேன். […]

அஜித்தின் AK64 மற்றும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் அப்டேட்ஸ்..

அஜித்-விஜய் படங்களின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. ‘குட் பேட் அக்லி’ ரிலீசுக்கு பிறகு ‘தல’ அஜித் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் பிஸியாக இருந்து வருவதன் காரணமாக AK64 படத்தின் அறிவிப்பு வர தாமதமாவதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பது உறுதியானாலும் தயாரிப்பாளர் யார் என்பது உறுதியாகவில்லை. இந்நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளரும் முடிவாகி விட்டதாகவும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக […]

சிம்புவின் சாதனையை முறியடித்தார் தளபதி விஜய்..

தளபதி விஜய்யின் கடைசிப்படமாக ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படம், பொங்கலை முன்னிட்டு 9-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், வசூலில் மட்டுமல்லாமல் தற்போது சோஷியல் மீடியாவிலும் தன் சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கின்றார் விஜய். அதாவது, தமிழ் நடிகர்களிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட நடிகர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் விஜய். 14 .6 ஃபாலோவர்ஸ் பெற்று இன்ஸ்டாகிராமில் தமிழ் நடிகர்களில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றவர் என்ற சாதனையை விஜய் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு சிம்புதான் இந்த சாதனையை […]

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த H. வினோத்..எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்.!!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் எச் வினோத். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கும் இந்த படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே,பாபி தியோல், பிரியாமணி,நரேன், மமீதா பைஜூ போன்ற […]

மறைந்த ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட விஜய்.!!

மறைந்த ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தியை கேட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கதறி அழுதி இருந்தார். இந்த நிலையில் தளபதி […]

ரீ ரிலீஸ் செய்யப் போகும் விஜய்யின் ஹிட் திரைப்படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

விஜயின் ஹிட் படம் ஒன்று விரைவில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது விஜய்யும் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் குஷி […]

சூர்யா விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளியான சூப்பர் தகவல்.!!

சூர்யா விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக மாஸ் காட்டி வருபவர்கள் சூர்யா மற்றும் விஜய். இவர்கள் இணைந்து நடித்த படங்களில் ஒன்று ஃபிரண்ட்ஸ் இந்தப் படத்தில் வடிவேலு,ராதாரவி, தேவயானி,விஜயலட்சுமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்தது மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இந்த படத்தின் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ அப்டேட்ஸ்..

தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் ஹெச்.வினோத். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்த படத்தின் படப்பிடிப்பு பணியின்போது எடுக்கப்பட்டது. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியின் மூலம் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய். முழுநேர அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் இதுவே அவரது கடைசி படம் என விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. கே.வி.என் […]

மக்களோடு ஒருவனாய் படம் பார்த்தேன்: சிவகார்த்திகேயன் பேச்சு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படத்தினை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் சிவகார்த்திகேயன், ருக்மணி, அனிருத் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். படம் முடிந்து வெளியே வந்த சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது சிவகார்த்திகேயன், ‘மக்களோடு படத்தைப் பார்த்தேன். அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் சார் இயக்கத்தில் ஒரு ஆக்சன் கதை அவ்வளவே. மக்கள் எந்தக் காட்சியை எல்லாம் ரசிக்கிறார்கள் என்பதை பார்க்கவே நானும், அனிருத்தும் திரையரங்கிற்கு வந்து பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்த அனைத்து […]