Browsing tag

விஜய்

விஜய் படத்தை பின்னுக்கு தள்ளிய அமரன்.. தெறிக்கவிடும் 12 நாள் வசூல்..!

விஜய் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது அமரன் படத்தில் வசூல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயனும், அவரது […]

என்னத்த சொல்வேனுங்கோ..! குத்தாட்டம் போட்ட ரவீனா, வீடியோ இதோ..!

ரவீனாவின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து ஜோடி ஆர் யூ ரெடி. என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். டான்ஸ் மீது அதீத பற்று கொண்ட இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள் என வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் ரவீனா. அந்த […]

தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்ட்.. உங்களுடைய ஃபேவரைட் படம் எது?

தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றியை முழுவதுமாக நிர்ணயிப்பது வசூலாகவே இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான தமிழ் படங்களில் 200 கோடியை தாண்டிய படங்கள் குறித்து பார்க்கலாம். அந்த வகையில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன், பேட்ட, கபாலி, ஜெயிலர், தர்பார், வேட்டையின் போன்ற திரைப்படங்கள் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் […]

சூப்பர் ஸ்டார் ரஜினி- வெங்கட் பிரபு கூட்டணியில் மாஸான திரைப்படம்? செம வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் படத்தில் நடித்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கருத்துகள் அனைவருக்கும் பிடித்திருந்தன. அவ்வகையில், வெற்றிகரமாக ஓடி வருகிறது. லைகா நிறுவனத்திற்கு லாபத்தையும் அள்ளிக் கொடுத்திருக்கிறது. தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி செம எனர்ஜியோடு ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ரஜினி நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் […]

ஐந்து ஆண்டுகள் கடந்த பிகில் திரைப்படம்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

பிகில் திரைப்படம் ஐந்து ஆண்டுகளை கடந்துள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது கோட் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தளபதி 69 படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடித்த வருகிறார். இதுவே விஜய்யின் கடைசி படம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் அறிவித்திருந்தார். அவரது நடிப்பில் வெளியாகிய படங்களில் ஒன்று […]