சூர்யா விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.
happy news for vijay and surya fans
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக மாஸ் காட்டி வருபவர்கள் சூர்யா மற்றும் விஜய். இவர்கள் இணைந்து நடித்த படங்களில் ஒன்று ஃபிரண்ட்ஸ் இந்தப் படத்தில் வடிவேலு,ராதாரவி, தேவயானி,விஜயலட்சுமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்தது மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இந்த படத்தின் ரீ ரிலீஸ் அதாவது பிரண்ட்ஸ் திரைப்படம் விரைவில் ஃபோர் கே வெர்ஷனில் ரீ மாஸ்டர் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த தகவல் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் சூர்யா நடிப்பில் கருப்பு என்ற திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
happy news for vijay and surya fans