Browsing tag

ரசிகர்கள்

நடிகர் விஷால் உடல்நிலை குறித்து, அவரது மேலாளர் கூறிய தகவல்..

விஷாலின் உடல்நிலை பற்றி, அவரது மேலாளர் கூறியுள்ள தகவல் காண்போம்.. விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு பின் வெளியாக உள்ள, ‘மத கஜ ராஜா’ திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் சமீபத்தில் கலந்துகொண்ட விஷாலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மிகவும் ஒல்லியாக மாறி, முகம் வீங்கி, கைகள் நடுக்கத்துடன் வந்தார். விஷாலை பத்திரமாக இருக்கையில் அமர வைத்ததுகூட, நடிகர் மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தான். விஷால் தீவிர வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக முழு […]

தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்..

தனுஷின் ‘இட்லி கடை’ யில் போட்ட அப்டேட் டேஸ்ட்டானு பார்ப்போம்.. வாங்க.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ், தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து, தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தனுஷ் ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்துள்ளார். படத்தில் இட்லி விற்பனை செய்பவராக வருகிறார். இந்த படத்தில், தனுசுக்கு ஜோடியாக ‘திருச்சிற்றம்பலம்’ […]

ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ டிரெய்லர் வெளியீடு; எப்போது தெரியுமா?

ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ பட டிரெய்லர் வெளியீடு பற்றி இங்கு பார்ப்போம்.. இந்திய சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் ராம்சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘கேம் சேஞ்சர்’ பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸாகிறது. இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவில் இப்படத்தின் புரொமோஷன் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் பாடல்களுக்கு வழக்கம்போல பல கோடி ரூபாய் செலவளித்து […]

‘விடாமுயற்சி’ படம் தந்த விடாஅயற்சி: அஜித் ரசிகர்கள் அப்செட்

‘புத்தாண்டுக்கு இப்படியொரு அறிவிப்பு வெளியிடுவது சரியல்ல’ என ஏகே ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ள நிகழ்வு குறித்துப் பார்ப்போம்.. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்துக்காக நீண்ட காலமாகவே ரசிகர்கள் காத்திருப்பில் இருக்கின்றனர். இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தள்ளிப்போவது தொடர்வதால், எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படம் அஜர்பைஜான் நாட்டில் ஷுட்டிங் துவங்கி நடந்து வந்தது. நீண்ட காலமாக பட வேலைகள் நடந்து வந்த நிலையில், அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர். […]

வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு, ரஜினி உற்சாகமாய் புத்தாண்டு வாழ்த்து..

மலர்ந்த 2025-ம் ஆண்டில் ரஜினிகாந்த், நடிப்பில் இரண்டு படங்கள், அதாவது கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய முடிவெடுத்ததே, சூப்பர் ஸ்டார்தான் என கூறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக, சூப்பர் ஸ்டார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆவதால், இந்த முடிவினை அவர் எடுத்ததாக ஒரு பேச்சு உள்ளது. தற்போது, ரஜினி ‘கூலி’ படப்பணியில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் […]

ராம் சரணுக்கு, ரசிகர்கள் 256 அடி உயர செம கட்டவுட்: இந்திய திரையுலகில் பரபரப்பு..

பிரபாஸின் ரசிகர்கள் செய்த சாதனையை, ராம் சரண் ரசிகர்கள் முறியடித்துள்ள நிகழ்வு குறித்து பார்ப்போம்.. ராஜமௌலி இயக்கிய RRR படத்திற்கு பிறகு, ராம் சரணின் திரைப்படம் கேம் சேஞ்சர்.3 வருடங்களுக்கு பின், ராம் சரண் நடித்த திரைப்படம் வெளியாவதால் அவரது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அவ்வகையில், ஆந்திராவில் ராம் சரணுக்காக ரசிகர்கள் 256 அடி கட்டவுட் ஒன்றை வைத்துள்ளனர். இதுவரை இந்திய சினிமாவிலேயே எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு பெரிய கட்டவுட் வைத்ததே இல்லை. சுமார் […]

செம வைரலாய் ‘விடாமுயற்சி’ படப் பாடல்: ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டு தற்போது, வரும் 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனுடன் ‘விடாமுயற்சி’ டீசரும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி எங்கும் ஹிட்டடித்து வருகின்றது. ‘சவ்தீக’ என்ற செம துள்ளலான அந்த பாடலை ஆண்டனிதாசன் பாட, அனிருத் இசைமைத்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால், இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் செம கிளாஸாக […]

தனுஷின் ஹாலிவுட் பட கதாநாயகிக்கு, இன்ஸ்டாவில் 27 லட்சம் லைக்குகள்; நயன், திரிஷாவுக்கு புகைச்சல்?

பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ். இவர், ஹாலிவுட்டில் மீண்டும் நடிக்கவிருக்கும் படத்தின் ஹீரோயினுக்கு 27 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்து விண்ணை முட்டுகிறது. ஏனெனில்.. என்கிற விஷயத்தை பார்ப்போம்.. ‘தி கிரேமேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்த தனுஷ் அடுத்ததாக சோனி தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ எனும் படத்தில் பாக்ஸராக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சிட்னி ஸ்வீனி நடிக்கப் போகிறார். தமிழ் சினிமாவில் இட்லி கடை, குபேரா […]

‘3 நாள் ஆச்சு, இந்த டாட்டூவை போட’: ஏ.ஆர்.ரகுமானின் பேஸ் கிட்டாரிஸ்ட் மோகினிதே பெருமிதம்..

பச்சை பச்சையாய் பேசாமல், பச்சை பச்சையாய் வரைந்திருக்கிறார் இசையழகி மோகினிதே. இந்நிகழ்வு குறித்து பார்ப்போம்.. ஏ.ஆர். ரகுமானின் பேஸ் கிட்டாரிஸ்ட்டான மோகினிதே, ஏ.ஆர். ரகுமானின் இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றினாலும், வெளியில் தனது நண்பர்களுடன் இணைந்து கச்சேரிகளில் கலந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். பாடல் பாடிக்கொண்டே பேஸ் கிட்டார் இசைப்பதில் வல்லவர் என பேர் பெற்றவர். இந்நிலையில், தற்போது தனது உடலில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அதுவும் அவரது இரண்டு கால்களிலும் பச்சை குத்தியுள்ளார். அதாவது, […]

‘படை தலைவன்’ படத்தில், சிறப்புத் தோற்றத்​தில் வருகிறார் விஜயகாந்த்..

நடிகர் சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் ‘ படை தலைவன்’ படத்தில் விஜயகாந்த் மாஸாக வந்து கலக்குகிறார். இது குறித்த தொழில்நுட்ப விவரம் வருமாறு: விஜய​காந்த் மகன் சண்முகப் பாண்​டியன் ஹீரோவாக நடிக்​கும் படம், ‘படை தலைவன்’. அன்பு இயக்​கும் இந்தப் படத்​தில் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில், விஜய​காந்தை ஏ.ஐ. தொழில்​நுட்பம் மூலம் சிறப்புத் தோற்​றத்​தில் காண்பித்துள்ளனர். இதுகுறித்து, இயக்​குநர் அன்பு கூறும்​போது, ‘இந்தப் படத்​தில் விஜய​காந்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் […]