Browsing tag

ரசிகர்கள்

என்ன தகுதி வேண்டும்?: ஹரீஸ் கல்யாண் ஆதங்கம்..

ஹரீஸ் கல்யாண் நடித்து வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து அவர் களம் இறங்கியுள்ள நிகழ்வு பற்றிக் காண்போம்.. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் ‘டீசல்’ படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியாகும் பேச்சுக்கு ஹரிஷ் கல்யாண் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘என் சினிமா பயணத்தில் நான் நடித்த படம் தீபாவளிக்கு களமிறங்குவது […]

சினிமாவை கொல்லாதீர்கள்: பவன் கல்யாண் பேச்சு..

‘ஓஜி’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ‘ஓஜி’ படத்தின் முந்தைய பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார் பவன் கல்யாண். மேலும், இப்படத்தில் ஜப்பானுக்கு சென்று சில காட்சிகளை படமாக்க இயக்குநர் விரும்பினார். ஆனால், தன்னால் முடியாமல் போய்விட்டதை நினைத்து வருந்துவதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் பவன் கல்யாண். மேலும், அவர் பேசும்போது, ‘ரசிகர்களுக்கு படத்துக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. […]

எனது பயணம் முடிவடையவில்லை, தொடக்கமே: விஷால் அறிக்கை..

தமிழ்த்திரையில் ‘செல்லமே’ படம் மூலம் அறிமுகமானவர் விஷாலின் திரைப் பயணம் 21 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், ‘இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். இந்த தருணத்தில் என் பெற்றோருக்கும், என் குருநாதர் அர்ஜுன் அவர்களுக்கும், லயோலா கல்லூரி ஆசிரியர் பாதர் இராஜநாயகம் அவர்களுக்கும், மேலும் என்னை உயர்த்தி அழகு பார்த்த அனைவருக்கும் வணக்கத்துடன் நன்றியினை […]

ஏன் இந்த எண்ணம்?: சினிமாக்காரர்கள் மீது, இயக்குநர் பேரரசு ஆதங்கம்..

கெளசி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கடுக்கா’. இயக்குநர் முருகராசு இயக்கியுள்ள இப்படம் கிராமிய பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, கடுக்கா என்றால் காய் இல்லை, நம்பவைத்து ஏமாற்றுவதுதான் கடுக்கா. படத்தில் இரண்டு ஹீரோ, அதில் யாருக்கு ஹீரோயின் […]

விஜய்யின் பிறந்தநாள்: தாய் ஷோபா சங்காபிஷேகம், சிறப்பு பூஜை

தளபதி விஜய் இன்று (ஜூன் 22) தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, படக்குழு சார்பில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றே வெளியிடப்பட்டிருந்தது. அதில், விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், விஜய் காக்கிச்சட்டையுடன் உயர் அதிகாரியாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ள படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளது. நேற்று இரவே, வலைதளங்களில் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் […]

‘ஜனநாயகன்’ பட போஸ்டர் மற்றும் கிலிம்ஸ் வீடியோ: ரசிகர்கள் ஆர்வம்

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கும் இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகிறது. இந்நிலையில், விஜய் பிறந்தநாள் இன்னும் ஓரிரு நாட்களில் வரவுள்ளது. எனவே, அவர் தற்போது நடித்து முடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திலிருந்து ஏதேனும் ஒரு அப்டேட் கண்டிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், இன்று படக்குழு ஒரு முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. படத்திலிருந்து ஸ்பெஷலான போஸ்டர் வெளியாகுமா அல்லது கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகுமா என ரசிகர்களை […]

சமந்தாவும் திரிஷாவும்: இணையதள வாதம், வைரல்

நடிகை சமந்தா, தன் கழுத்தில் இருந்த YMC அதாவது ‘ஏ மாய சேசசாவே’ படத் தலைப்பு டாட்டூவை அண்மையில் நீக்கிவிட்டார். அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோவில் YMC டாட்டூவை காணோம். இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலிப்பதால் கடந்த கால நினைவுச் சின்னம் வேண்டாமென்று டாட்டூவை நீக்கிவிட்டார் போன்று என ரசிகர்கள் பேசினார்கள். ஆனால் சமந்தா அதை கண்டுகொள்ளவில்லை. ஏ மாய சேசாவே குறித்து சமந்தா கூறியதாவது, ‘அந்த படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட அனைத்து காட்சியும் இன்னும் அப்படியே […]

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட வில்லன் விநாயகன் ரோல் மீண்டும் வருமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ பட வில்லனை மறக்க முடியாது. மலையாள நடிகரான விநாயகன் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் விஷாலின் ‘திமிரு’ மற்றும் காளை, சிலம்பாட்டம், மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், அவருக்கு ஜெயிலர் படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. ஜெயிலர் படத்தில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். ஆனால், முதல் பாகத்தில் அவரின் கதாபாத்திரம் இறப்பது போல கதை அமைந்திருக்கும். இந்நிலையில், ஜெயிலர்-2 படம் உருவாகிறது […]

‘மாமன்’ படம் ரிலீஸாகி 30 நாள் நிறைவு: சூரி நெகிழ்ச்சியுடன் பதிவு

அக்கா மகன்-மாமன் இருவருக்கும் இடையிலான பாசப்போராட்டம்தான் சூரி நடித்துள்ள ‘மாமன்’ படத்தின் கதை. அவரே கதையும் எழுதியுள்ளார். பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி 30 நாட்களை கடந்தும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக மாறி, நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இது குறித்து சூரி தனது எக்ஸ் தளத்தில், ‘மாமன் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் 30-வது நாளை எட்டியுள்ளது. முழுக்க முழுக்க இந்த வெற்றிக்கு காரணம் உங்கள் அன்பே! சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. மனதெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும். […]

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்

இந்த வாரம் ஓடிடி வெளியாடக உள்ள திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம்.. டிடி நெக்ஸ்ட் லெவல்: சந்தானம் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் தனது நண்பர் ஆர்யா தயாரித்து சந்தானம் நடித்து கடந்த மாதம் 16 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இப்படத்தில் இயக்குனர்கள் செல்வராகவன், கெளதம் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள்ரவி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் டிடி […]