Browsing tag

ரசிகர்கள்

ஒரு சீனுக்காக ரூ. 4.5 கோடி என்பது அதிகம்: ‘ஜனநாயகன்’ பட அப்டேட்ஸ்..

‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. தற்போது இப்படம் பற்றி வைரலாகும் தகவல் பார்ப்போம். விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இல்லை. அப்படத்தில் ‘குட் டச் பேட் டச்’ பற்றி பாலகிருஷ்ணா பேசிய காட்சியை மட்டும் தான் ‘ஜனநாயகன்’ படத்தில் வைத்திருக்கிறார்கள். இதனால் முறைப்படி, அந்த ஒரு காட்சியை எடுத்துக் கொள்ள ‘பகவந்த் கேசரி’ பட குழுவை அணுகி, அதன் உரிமத்தை ரூ. 4.5 கோடிக்கு வாங்கி […]

விஜய்யின் இரண்டு திரைப்படங்கள் ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

ரீ ரிலீஸாகவிருக்கும் விஜய்யின் படங்கள் பற்றிப் பார்ப்போம்.. விஜய்யின் அரசியல் பேசும் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் ஹெச். வினோத் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சாதனை படைத்தது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனையை தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், இந்திய […]

தனுஷ் என்னை கலாய்க்கவே இல்லை: நடிகை வித்யுலேகா கூறிய ஃப்ளாஷ்பேக்..

‘குண்டான உடல்வாகுடன் இருந்தாலும் தனுஷ் என்னை கலாய்க்கவில்லை’ என நினைவுகூர்ந்துள்ளார் வித்யுலேகா. இது குறித்த சுவாரஸ்யம் பார்ப்போம்.. நடிகர் மோகன் ராமனின் மகள் வித்யுலேகா ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படம் மூலம் நடிகையானவர். நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். தெலுங்கு படங்களில் அதிகம் பிஸியாக இருக்கும் இவர், தன் எடையை 12 கிலோ குறைத்துவிட்டார். தொழில் அதிபர் சஞ்சய்யை திருமணம் செய்து கொண்ட பிறகும், நடிப்பை தொடர்கிறார். இந்நிலையில், அவர் தெரிவித்துள்ள விஷயம் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. […]

‘காதல்’ பற்றி கருத்து சொன்ன வெற்றிமாறனுக்கு, ரசிகர்கள் கோரிக்கை..

‘ரசிகர்கள் எதிர்பார்ப்பு’ குறித்து பேசிய வெற்றிமாறனுக்கு, இணையவாசிகள் தெரிவித்துள்ள கருத்து காண்போம்.. தமிழ் சினிமாவில், நாவல்கள் மற்றும் சிறுகதைகளை திரைக்கதையாக வடிவமைக்கும் இயக்குனர் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் பாலுமகேந்திரா தான். அவ்வகையில், அவரிடம் உதவி இயக்குனராக பயின்றவர்களில் ஒருவர் வெற்றிமாறன். இந்நிலையில், சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறுநாவலை அதே பெயரிலேயே, சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் படமாக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கி விட்டன. இதனையடுத்து, படப்பிடிப்பும் தொடங்கிவிடும் என […]

திரிஷாவுக்கு வாழ்த்தும், வைரமுத்துவுக்கு வருத்தமும்; ரசிகர்கள் பதிவுகள்..

‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே, நானாக நான் இல்லை தாயே, ஆசைப்பட்ட எல்லாத்தையும், நூறு சாமிகள் இருந்தாலும், ஆராரி ராரோ நானிங்கு பாட’ என அவரவர் தங்கள் அம்மாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்டு, இன்று உலக அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவ்வகையில், திரையுலக பிரபலங்கள் தங்கள் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், தன் அம்மா உமாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு, சிறந்த அம்மா கிடைத்து ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் […]

ரசிகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ‘ஜனநாயகன்’ விஜய் முக்கிய அறிவுறுத்தல்..

‘எந்த வேர்வைக்கு வெற்றிகள் வேர் வைக்கும்’ என்ற மாறா நம்பிக்கையில் சினிமாவிலும் அரசியலில் பயணிக்கும் விஜய்யின் தற்போதைய வைரலாகும் தகவல்கள் பார்ப்போம்.. நதிபோல ஓடிக்கொண்டே இருக்கிறார் ‘ஜனநாயகன்’ விஜய். அவ்வகையில், மதுரை விமான நிலையத்திற்கு வந்த தளபதி விஜய் தெரிவிக்கையில், ‘நான் மதுரைக்கு வருவதை தெரிந்து கொண்ட மதுரை தவெக நிர்வாகிகள், ரசிகர்கள் என அனைவரும் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நான் இப்போது மதுரைக்கு வந்தது, கொடைக்கானலில் நடைபெறும் ‘ஜன […]

ரேஸ் பற்றி கமல் பேச்சு ட்ரோல்: ஏகே ஃபேன்ஸ் செம பதிலடி

யாரோ எப்போதோ எதற்கோ பேசிய தகவல்களை எடிட் செய்து, தற்போது ட்ரோல் செய்வது கூட ஓவர் சேட்டை தான். அப்படியொரு நிகழ்வு காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில், நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இச்சூழலில், கமல்ஹாசன் ட்ரெண்டிங்கில் வர ஆரம்பித்திருக்கிறார். அதாவது, அவரது பழைய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. அதில், பேசிய தகவல் என்னவென்றால், ‘சினிமா தொழில் என்பதே விளையாட்டுதான். நான் இதுவரை […]

விஜய் குறித்து ‘போய்வா நண்பா’ என பாடுகிறார் ‘குபேரா’ தனுஷ்?: வைரல் டுடே

தளபதி விஜய்யின் அரசியல் பயணம் தெரிந்ததே. இச்சூழலில், தற்போது ரிலீஸாகியுள்ள தனுஷின் பாடலை வாசிப்போம்.. தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ‘குபேரா’ தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா இணைந்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான ‘போய்வா போய்வா நண்பா.. ராஜாபோல கெத்தா போய்வா நண்பா..’ என்ற பாடலை வெளியிடப்பட்டு உள்ளது. […]

விஜய் மீது, சத்யராஜின் மகள் திவ்யா விமர்சனம்: ரசிகர்கள் பதிலடி

சத்யராஜின் மகள் விஜய்யை விமர்சனம் செய்ததற்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்திருப்பது பற்றிப் பார்ப்போம்.. நடிகர் சத்யராஜ்க்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். திவ்யா திமுக.வில் இணைந்த பிறகு, கட்சியில் பொறுப்பும் வழங்கப்பட்டது. அவ்வகையில், திவ்யா பேசும்போது, ‘உதயநிதி ஸ்டாலின் சார், ஏசி கேரவனில் உட்கார்ந்து கொண்டு, சொகுசு விமானத்தில் ‘பிரெண்டு’ கூட ‘பிரெண்டு’ திருமணத்துக்கு போகும் ஒரு போலி அரசியல்வாதி கிடையாது. அவர் ஒரு கடின உழைப்பாளி. மழை வந்தாலும் வெள்ளம் […]

விபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன் ஆஸ்பத்திரியில் அனுமதி; பரபரப்பு நிகழ்வு

பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் பவன் கல்யாணின் மகன் காயம் அடைந்துள்ளார். இது குறித்த தகவல்கள்.. ஆந்திராவில் நடிகராக மட்டுமின்றி, துணை முதலமைச்சராகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் பவன் கல்யாண். அவரது நடிப்பில் கடைசியாக ‘ப்ரோ’ படம் வெளியானது. இந்தப் படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விநோதய சித்தம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கிலும் சமுத்திரகனியே இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பவன் கல்யாண் ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ‘சாஹோ’ […]