படம் பிடிக்கலைன்னா ரசிகர்கள் திட்டத்தான் செய்வார்கள்: இயக்குனர் அமீர்..
‘திரைப்படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், ரசிகர்கள் கண்டிப்பாக விமர்சிக்கத்தான் செய்வார்கள்’ என இயக்குனர் அமீர் கூறியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: ‘கங்குவா’ படத்தை வேண்டுமென்றே தோற்கடித்து விட்டார்கள் என சில பிரபலங்கள் கூறினர். முக்கியமாக, நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி அழைத்து செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். […]