Browsing tag

ரசிகர்கள்

சர்வதேச அங்கீகாரம் பெற்றது 3 தமிழ்த் திரைப்படங்கள்: முழு விவரம்

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தமிழ்ப்படங்கள் பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் பா.ரஞ்சித். அட்டைகத்தி படம் தொடங்கி, ரஜினி நடிப்பில் காலா, கபாலி என கவனம் ஈர்த்தவர் இவர் ‘தங்கலான்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருது, சென்னை திரைப்படத் திருவிழாவில் ஜூரி விருது பா.ரஞ்சித்துக்கு வழங்கப்பட்டது. இப்படம் ரூ.100 கோடிகளை பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்தது. படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறினாலும், ரசிகர்கள் மத்தியில் படக்குழு எதிர்பார்த்த […]

‘விடாமுயற்சி’ டிரெய்லர் படமாக்கப்பட்ட விதம் வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்..

அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட டிரெய்லர் எப்படி உருவானது என பிடிஎஸ் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன் உள்ளிட்ட படங்களை தயாரித்த லைகா நிறுவனம், ‘விடாமுயற்சி’ படத்தையும் தயாரித்திருக்கிறது. ‘தல’ அஜித்-திரிஷா நடிப்பில் படத்தின் டிரெய்லர் காட்சியின் மேக்கிங் காட்சிகளை தற்போது வீடியோவாக வெளியிட வைரலாய் தெறிக்கிறது. பிப்ரவரி 6-ம் தேதி இப்படம் வெளியாகிறது. அன்றைய தினமும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பொங்கல் பண்டிகையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் மகிழ் […]

புஷ்பா-2 படம், எக்ஸ்ட்ரா 20 நிமிட காட்சிகளுடன் ஓடிடி.யில் ரிலீஸ்; முழு விவரம்..

சுகுமார் இயக்கிய ‘புஷ்பா-2’ ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல் காண்போம்.. அல்லு-ராஷ்மி அலப்பறையில் ‘புஷ்பா- 2’ திரைப்படம், முதல் நாளில், பாக்ஸ் ஆபீஸில் ரூ. 294 கோடியை வசூலித்து, சாதனை படைத்தது. பின்னர், படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.1000 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றில் மெகா சாதனை படைத்த நிலையில்,11 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் புஷ்பா தி ரூல் படம், ரூ. 1300 கோடி […]

தளபதி விஜய் உருவத்தை டாட்டூ குத்தி விளையாடி, ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்..

விஜய்யின் பன்ச் டயலாக் பேசி அசத்தலான வெற்றி பெற்றிருக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் குறித்த வைரல் நிகழ்வை பார்ப்போம்.. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் வருண் […]

‘விடாமுயற்சி’ படம் பார்த்தபின் அஜித் என்ன சொன்னார் தெரியுமா?: மகிழ் திருமேனி தகவல்..

‘இதுமாதிரி படங்களை நான் தொடர்ந்து பண்ண ஆசைப்படுறேன்’ என அஜித் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில், ‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அவ்வகையில், படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். ‘படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை என நான் மிகவும் அப்செட்டில் இருந்தேன். அப்போது அஜித் சார் என்னை அழைத்து, கவலைப்படாதீங்க மகிழ், பண்டிகை […]

விஜய் நடிப்பில் 70-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறாரா?

தளபதி விஜய்யின் 70-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கலாம் என சொல்லப்படுகிறது. இது பற்றிய நிகழ்வுகள் வருமாறு: ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய விஜய் ‘தளபதி-69’ படத்திற்கு பிறகு, நடிப்பிலிருந்து விலக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார். இருந்தாலும், அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்களும் திரை பிரபலங்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவிக்கையில், ‘விஜய் பிளான் பி ஒன்றை வைத்திருப்பதாகவும், அதன்படி, அரசியலில் இருந்துகொண்டே சற்று கேப் […]

ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கில், இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

நடிகர் ரவிமோகன்-ஆர்த்தி டைவர்ஸ் கேஸில், இன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: மலர்ந்திருக்கும் இந்த புதிய 2025-ம் ஆண்டில் நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை “ரவி மோகன்” என மாற்றியுள்ளார் என்பது தெரிந்ததே. மேலும், தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை அறக்கட்டளையாக மாற்றி, அதன் மூலம் பலருக்கு உதவி செய்ய உள்ளதாகவும், இந்த ஆண்டு தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளதையும் தனது அறிக்கையின் மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு […]

என்னை பத்தி வெச்சுக்காத வதந்தி, எரிஞ்சு சாம்பலாயிடுவ: சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்-2 டீசர் ‘டூப்பா?’ பதிலடி..

சூப்பர் ஸ்டார் ரஜினி வாய்ஸ்ல சொல்லணும்னா ‘இது நெருப்புடா, என்னை பத்தி எங்கேயும் வெச்சுக்காத வதந்தி.. எரிஞ்சு சாம்பலாயிடுவ’. அதாவது விஷயத்திற்கு வருவோம்.. ரஜினியின் ‘ஜெயிலர்’ பட மாஸான வெற்றிக்குப் பின்னர், ஜெயிலர் 2 குறித்து ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. எனவே படக்குழுவும் ‘ஜெயிலர்’ படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க முடிவு செய்தார்கள். தற்போது ரஜினி ‘கூலி’ படத்தில் நடித்து வருகின்றார். படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸாகும் என கூறப்படுகின்றது. இதற்கிடையில், கடந்த ஆண்டில் சூப்பர் […]

அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்தின் இயக்குனர் யார்?: ரசிகர்கள் பரபரப்பு..

ரொமான்டிக் கதையுடன் திரில்லர் கலந்து கொடுத்து, அதன் மூலம் ஆடியன்ஸ் ஆர்வத்தைத் பரபரக்க வைக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட படம், பொங்கல் வெளியீடாய் வந்த ‘நேசிப்பாயா’. ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் ஜோடியாகி நேசித்துள்ளனர். இப்படத்தின் இயக்குநர் விஷ்ணுவரதன். இவர் தற்போது ‘தல’ அஜித்தை சந்தித்த நிகழ்வு வைரலாகி வருகிறது. அதாவது, ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு அஜித்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி, திரை வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வருகின்றது. ஒரு சிலர் சிவா […]

யாரும் எனக்கு உதவவில்லை: இயக்குனர் கௌதம் மேனன் வருத்தம்..

விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படம் பற்றி கௌதம் மேனன் பகிர்ந்த நிகழ்வுகள் காண்போம்.. ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நிதி பிரச்சினை உட்பட பல பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. பின்னர், ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்தும் படக்குழுவால் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. இந்நிலையில், கவுதம் வாசுதேவ் மேனன் […]