Browsing tag

ரசிகர்கள்

விஜய் தேவரகொண்டாவின் ‘ரிஷி’ யார் தெரியுமா?: வைரலாகும் நிக்நேம்

மனசுக்கு பிடிச்சவங்களை நிக்நேம் வைத்து அழைப்பதுண்டு. அது லூசு, எருமை, செல்லம் என எதுவாகவும் இருக்கலாம். அப்படியொரு நிகழ்வு பற்றிப் பார்ப்போம்.. திரைப்பயணத்தின் தொடக்கத்தில் வெற்றிகளை குவித்த விஜய் தேவரகொண்டா சமீப காலமாக தோல்விகளை சந்தித்து வருகிறார். இதனால் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ‘கீதா கோவிந்தம்’ படத்திற்குப் பிறகு தரமான வெற்றி கிட்டவில்லை. இந்நிலையில், விஜய் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் ‘கிங்டம்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. […]

அவர்கள், உண்மையான ரஜினி ரசிகர்கள் கிடையாது: சூப்பர் ஸ்டார் ரஜினி தரப்பு விளக்கம்

ரஜினி தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்துப் பார்ப்போம்.. சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேசஸில், விஜய் குறித்து ரஜினி ரசிகர்கள் பேசிய பதிவு இணையத்தில் வைரலானது. அதில் விஜய் மீது முட்டையை வீச வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் பேசியிருந்தார்கள். இது வைரலானது மட்டுமன்றி சர்ச்சையையும் உருவாக்கியது. இதை வைத்து ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இணையவழி சண்டையைத் தொடங்கினார்கள். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக ரஜினி தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அதில், […]

ஏசி ஓடுது, டாக்டர்கள் எங்கே?: அரசு மருத்துவமனையில் கஞ்சா கருப்பு போராட்டம்

மக்களுக்காக களத்தில் இறங்கிய கஞ்சா கருப்புக்கு, யாராவது பட வாய்ப்பு கொடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த நிகழ்வு காண்போம்.. போரூரில் இருக்கும் சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனைக்கு கஞ்சா கருப்பு, இன்று காலை 10 மணிக்கு சென்றபோது டாக்டர்கள் யாரும் இல்லை. இதனால், ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லையா? என கஞ்சா கருப்பு கேட்டதற்கு, ‘காலை 7 மணியில் இருந்தே நாங்களும் காத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதுவரை டாக்டர்கள் வரவில்லை’ என […]

பிரபல நடிகருக்கு 72 கோடி ரூபாய் சொத்தை எழுதி வைத்த ரசிகை

சினிமாவின் ஈர்ப்பு போல உலகில் ஏதொன்றும் இல்லைதான். ரீல் வேறு, ரியல் வேறு என்பதை உணர்வார்களோ.! ஆனாலும், இதோ இந்நிகழ்வை என்னவென்று சொல்வது.. அதாவது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சஞ்சய் தத்துக்கு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய போலீசார், உங்களின் தீவிர […]

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்தின் இளமைத் தோற்றம் பற்றி ஆரவ் பகிர்வு

‘பயிற்சியும் முயற்சியும் முறையாக தொடர்ந்தால், இலக்கை அடையலாம்’ என்பதுபோல ‘தல’ அஜித்தின் எடை குறைப்பு பற்றி ஆரவ் கூறியதாவது: அஜித் தன்னுடைய ரசிகர்களை அதிகமாக சந்திக்காத நிலையிலும், அவர்கள் அஜித்தை அதிகமாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இதேபோல, ரசிகர்கள் மீதான அஜித்தின் புரிதலும் ஆச்சர்யப்பட வைக்கிறது என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார். ‘விடாமுயற்சி’ படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் வேட்டையும் தொடர்ந்து வருகிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக, இயக்குனர் மகிழ் திருமேனி, ஆரவ் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த […]

விஜய் படத்தை விட, சூர்யா படத்தில் நடித்ததுதான் பெருமை: பூஜா ஹெக்டே பேச்சால் ரகளை..

ஜனநாயகன் படத்திலும், ரெட்ரோ படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே தெரிவித்துள்ள சமாச்சாரம் பார்ப்போம்.. சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ ஷூட் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெறுகிறது. இப்படம், மே1-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே கூறியதாவது: ‘ரெட்ரோ’ படத்தில் எனது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் அழகாக வந்துள்ளது. ரெட்ரோ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார். இதுவரை நடித்த படங்களிலேயே நீங்கள் […]

‘தல’ நடிச்ச ‘விடாமுயற்சி’ கலெக்‌ஷன் ஸ்பீடு; ஸ்பெஷல் ஷோ பெர்மிஷன் படுஜோரு..

‘விடாமுயற்சி’ பட முன்பதிவு மற்றும் சிறப்பு அனுமதி பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ நாளை திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. முதல் நாளே படத்தை பார்த்துவிடும் ஆர்வத்தில் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதனால் முதல் நாள் ஷோக்களுக்கான டிக்கெட் முன்பதிவு மூலம் மட்டும் ரூ.12 கோடி கிடைத்திருக்கிறது. மேலும், வார இறுதி நாட்களில் பலரும் டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்கிறார்கள். அதன் மூலம் ஒரு ரூ. 23 கோடி கிடைத்திருக்கிறது. நீண்ட காலமாகவே ரசிகர்கள் இப்படத்திற்காக காத்திருக்கும் […]

விஜய்யை சீண்டிய சத்யராஜின் மகள்: ரசிகர்கள் பதிலடி வைரலாகிறது

விஜய்யையும், திரிஷாவையும் இணைத்து ‘லியோ’ படத்திலிருந்தே வதந்திகள் தொடர்கிறது. இருவரும் தனி விமானத்தில் சென்றது, லிஃப்ட்டில் இரண்டு பேரும் இருந்த ஃபோட்டோ, ஒரே அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிறார்கள் என பலரும் பலவிதமாய் பேசுகிறார்கள். அதுமட்டுமின்றி விஜய்யும், திரிஷாவும் நெருக்கமாக இருப்பதால்தான் விஜய்யின் மனைவி சங்கீதா கோபித்துக்கொண்டு லண்டன் கிளம்பிவிட்டார் எனவும் கொளுத்திப் போட்டனர். விஜய்யின் அரசியல் களத்தை சிதைப்பதற்காக, அவர் மீது பெண் பித்தர் என்ற பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். அதையெல்லாம் விஜய் தவிடு பொடியாக்கி விடுவார் என்று தவெக […]

அஜித் என்னிடம் மன்னிப்பு கேட்டார்: நடிகர் ஆரவ் நெகிழ்ச்சி

‘விடாமுயற்சி’ ஷூட்டிங்கில் கிடைத்த அனுபவத்தை ஆரவ் நெஞ்சம் நெகிழ்ந்து பேசியுள்ளார். இது பற்றிக் காண்போம்.. ‘விடாமுயற்சி’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் அஜித் டூப் இல்லாமல் நடித்தார் என்று ஆரவ் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் 6-ம் தேதி வெளியாகிறது ‘விடாமுயற்சி’ திரைப்படம். இதில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரவ். அஜித்துடன் நடித்தது குறித்து தெரிவிக்கையில், ‘படத்தில், கார் விபத்துக்கு உள்ளான காட்சி நன்றாக திட்டமிடப்பட்ட காட்சி தான். ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு […]

விஜய்யின் தவெக நிகழ்ச்சியில், இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்பு: தொண்டர்கள் மகிழ்ச்சி..

தவெக கட்சி நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் இன்று கலந்துகொண்டார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி தொடங்கினார் நடிகர் விஜய். இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தற்போது தவெக 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதனை தவெக தலைவர் விஜய் உள்பட அக்கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். இன்று காலை சென்னை பனையூரில் உள்ள தன் கட்சி அலுவலகத்தில் தன்னுடைய கொள்கைத் […]