Browsing tag

ரசிகர்கள்

‘மர்மர்’ பட புரொமோஷன் குறித்து, இயக்குனர் ஹேம்நாத் சவால்..

ரசிகர்கள் ரொம்ப உஷார். இதில், போலியான விளம்பரங்கள் எல்லாம் எடுபடாது. படம் பிடித்திருந்தால் ரிபீட் ஆடியன்ஸாகவும் வருவர். அவ்வகையில், ‘மர்மர்’ படம் பற்றிய பரபரப்பு தகவல் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் மூவியாக உருவாகி வெளியான ‘மர்மர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. முதற்கட்டமாக இந்தப் படம் 100 திரைகளில் மட்டுமே வெளியானது. பின்னர், ரிலீசான 2-வது நாளில் திரைகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது. தொடர்ந்து இந்தப் படம் வரவேற்பை […]

இயக்குனர் வெற்றிமாறன் பதிலால், தனுஷின் ரசிகர்கள் ஃபீல்

வடசென்னை-2 படம் தொடங்குவது எப்போது? என்பது குறித்த தகவல் பார்ப்போம்.. வெற்றிமாறன்- தனுஷ் காம்பேக்கில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றது. இதற்கிடையே உருவான ‘வட சென்னை’ படமும் ரசிகர்களை கவர்ந்தது. இதன் பிறகு, இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியான காரணத்தால், வட சென்னை-2 படத்தில் இணைவது குறித்த தகவல் வெளியாகவில்லை. தனுஷ், நடிப்பிலும் இயக்கப் பணியிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். 2 வருடங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. அதேபோல வெற்றிமாறனும், ‘வாடிவாசல்’ […]

அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ பட டிரைலர் எப்போது?

ரசிகர்களுக்கான ஸ்பெஷலாக உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ பட அப்டேட் பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாக உள்ளது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் உருவாக்கியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்பட டீசரில் அஜித் பல கெட்அப்புகளில் தோன்றி தெறிக்கவிடுகிறார். அஜித் மாஸாக இருப்பதாகவும் வரவேற்பு பெற்றது. இப்படம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என […]

கயாடு லோஹர் சொன்ன வார்த்தையால், விஜய்-தனுஷ் ரசிகர்கள் கலாட்டா..

‘இதனால், அழகாக இருப்பவர்கள் பேசும் வார்த்தையில் கவனமாய் இருத்தல் நன்று’ என அறிவுறுத்தப்படுகிறது. அதாவது கயாடு மேட்டருக்கு வருவோம்.. ‘டிராகன்’ பட வெற்றியால் கயாடு லோஹர் செம குஷியில் உலா வருகிறார். தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரி விழாவில் கலந்துகொண்ட கயாடு லோஹர் மாணவிகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ வைரலானது. அப்போது சிலர் அவரிடம் உங்க செலிபிரிட்டி கிரஷ் யார் கேட்க, வெட்கத்துடன் அவர், தளபதி விஜய் […]

ஹய்யோ.. புரிஞ்சுக்கோங்க ஃபேன்ஸ்: பாதிக்கப்பட்ட பிரதீப்புக்காக கயாடு லோஹர் ஃபீல்

இதனால், ரசிகர்களுக்கு கயாடு லோஹர் மீது கரிசனம். பிரதீப்புக்கு கண்டனம். ஏன் எப்டின்னா.. இதோ இப்டிதான்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் நடித்த ‘டிராகன்’ பட வெற்றியை கொண்டாடும் வகையில், கயாடு லோஹர் மற்றும் பிரதீப் இருவரும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தனர். அப்போது அவர்களிடம் படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது, தொகுப்பாளர், பிரதீப்பிடம் ‘லவ் டுடே’ படத்தில் வருவது போல, இருவரும் செல்போனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது பிரதீப், கயாடு போனில் […]

விஜய்யின் மகன் பற்றி, நடிகர் சந்தீப் கிஷன் முத்திரைப் பேச்சு

உற்றார் மற்றோர் நிழலில் நில்லாமல், தனித்துவ அடையாளமாய் ஒருவர் பேசப்பட்டு வலம் வர வேண்டும். அதுதானே அவருக்கு பெருமை. அவ்வகையில், இது தொடர்பான நிகழ்வு பார்ப்போம்.. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து முடித்து, குறும்படமும் இயக்கி பாராட்டு பெற்றார். அப்பாவைப் போல அவரும் நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல இயக்குனர் பாதையை தேர்ந்தெடுத்து களம் இறங்கியுள்ளார். இந்நிலையில், சினிமாவை விட்டு விஜய் சூழலில், […]

‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் நாளில், தெறிக்கவிட ரெடியாகும் தல யூனிஃபார்ம் அணி

அஜித் அணிந்த ஆடை வைரலாகி, தற்போது யூனிஃபார்ம் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. ‘தல’ அஜித் தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து திரிஷா, மீண்டும் ஜோடியாகி உள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளது. இப்படத்தில், மேஜிக் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘குட் […]

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்தது ‘லக்கி பாஸ்கர்’ படம்: எப்படி தெரியுமா?

தியேட்டர் ரெஸ்பான்ஸ் வேறு, ஓடிடி ரெஸ்பான்ஸ் வேறு. இவ்வகையில் ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு கிடைத்த “லக்” பற்றிப் பார்ப்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ‘அமரன்’ திரைப்படம் ரிலீஸான நாளில் வெங்கி அட்லூரி இயக்கிய ‘லக்கி பாஸ்கர்’ படமும் ரிலீஸானது. ஆனால், ‘அமரன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு ‘லக்கி பாஸ்கர்’ அமையவில்லை. இந்நிலையில் இப்படம் ஓடிடி.யில் வெளியாகி தென்னிந்திய சினிமாவில் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. ‘லக்கி பாஸ்கர்’ படம் பண மோசடியை பற்றிய விவரிக்கிற ஒரு பீரியட் […]

இது முற்றிலும் வதந்தி: கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை குறித்து அவரின் மகன் தகவல்

‘கே.ஜே.யேசுதாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்’ என்று வெளியான தகவல் உண்மையில்லை என தெரிய வந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. 85 வயதாகும் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 50,000-த்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்களை பாடிய பெருமையும் இவருக்கு உண்டு. இந்நிலையில், இன்று காலை, யேசுதாசுக்கு திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்த […]

22-ந்தேதி நடன நிகழ்ச்சி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்: பிரபுதேவா வாய்ஸ்

பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி வரும் 22-ந்தேதி சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ.வில் நடைபெறுகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. அருண் ஈவண்ட்ஸ் சார்பில், பிரபுதேவாவின் லைவ் நடன நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்ரவரி.22-ந்தேதி நடைபெறுகிறது. இது பிரபுதேவாவின் முதல் லைவ் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமான பிரபுதேவா, பரதம், ஃபோக், வெஸ்டர்ன் வகைகளின் கலவையை தனது நடனத்தில் வெளிப்படுத்தினார். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து […]