Browsing tag

மோகன்லால்

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அப்டேட்..!

ஜெய்லர் 2 படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.நெல்சன் இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்ற நிலையில் ஏற்கனவே […]

ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்கள்..!

ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாக்கி வரும் இந்த படத்தில் மோகன்லால் சிவராஜ் குமார் […]

ஜீத்து மாதவன் இயக்கத்தில், சூர்யாவின் 47-வது திரைப்படம்..

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்திலும் நடித்து வருகின்றார் சூர்யா. இவ்விரு படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை பற்றிக் காண்போம்.. சூர்யா, அடுத்ததாக ஜீத்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மோகன்லால் முக்கியமான ஒரு ரோலில் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து இப்படத்தில் ‘ஆவேஷம்’ படத்தில் நடித்த சஜின் கோப்புவும் […]

‘சாவா’ படத்தை முந்தி, லாப சதவீதத்தில் முதலிடம் பெற்றது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’

நடப்பு ஆண்டான இந்த 2025- ம் ஆண்டில், கடந்த 6 மாதங்களில் வெளியான திரைப்படங்களின் கலெக்‌ஷன் ரிக்கார்டு பார்ப்போம்.. விக்கி கௌஷல், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘சாவா’ பாலிவுட் படம் 800 சதவீதம் லாபம் ஈட்டியிருக்கிறது. இருந்தாலும், இந்த ஆண்டில் அதிகபட்ச லாபம் ஈட்டிய படம் அபிஷன் ஜீவிந்தின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. சசிகுமார், சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான இப்படம் 7 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம், […]

மோகன்லாலின் மகள் விஸ்மயா, கதாநாயகியாக அறிமுகம்..

மலையாள சினிமாவில் மோகன்லாலின் மகள் விஸ்மயா, திரைத்துறையில் பின்னணி பணிகளை மேற்கொண்டுள்ளார். எழுத்தும் ஓவியமும் விஸ்மயாவின் ஆர்வமாக இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, ‘கிரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்’ என்ற பெயரில் விஸ்மயா எழுதிய புத்தகத்தை பென்குயின் புக்ஸ் 2021ம் ஆண்டு வெளியிட்டது. கவிதைகள் மற்றும் கலைகள் நிறைந்த புத்தகம் இது. அமேசானின் ‘பெஸ்ட் செல்லர்’ பிரிவிலும் இப்புத்தகம் இடம்பிடித்தது. தற்காப்புக் கலையிலும் ஆர்வமுள்ளவர் விஸ்மயா. ‘மொய் தாய்’ என்ற தாய் தற்காப்புக் கலையைப் பயின்றிருக்கிறார். இதன் பயிற்சி […]

பான் இந்தியா படமாக ரிலீஸாகும் ‘கண்ணப்பா’ படத்தின் அப்டேட்ஸ்

பிரபலங்கள் பலர் இணைந்துள்ள ‘கண்ணப்பா’ பட தகவல்கள் காண்போம்.. ‘பெரிய புராணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் குறித்து யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாவீர்கள்’ என்று முன்னதாக விடுத்த நடிகர் ரகுபாபுவின் எச்சரிக்கை கவனம் பெற்றுள்ளது. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ள சிவ பக்தர் கண்ணப்பரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, படத்தை தயாரித்திருப்பதாக இயக்குநர் கூறியுள்ளார். […]

‘எம்புரான்’ படத்தில் 24 காட்சிகள் அதிரடி நீக்கம்: மறுபதிப்பு பற்றிய தகவல்கள்

எம்புரான் படத்தின் மறுபதிப்பு பற்றிய தகவல்கள் காண்போம்.. மோகன்லால்-பிருத்விராஜ் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்த பிறகு, 24 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. பின்னர் சென்சார் ஆவணத்தைப் பெற்றது. குறிப்பாக, மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் பெயர் திரைப்படத்தின் நன்றி அட்டையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. மதச் சின்னங்களுக்கு முன்னால் வாகனங்கள் செல்லும் காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பைப் பற்றிக் குறிப்பிடும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. வில்லனின் கதாபாத்திரமும் […]

‘எம்புரான்’ படத்துக்கு எதிராக, நானும் எதிர்க்கிறேன்: சீமான் சீற்றம்

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் ரிலீஸ் ஆனதில் இருந்து தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்படத்தில் இருந்து சில சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை படக்குழு நீக்க முடிவு செய்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டில் இருந்தும் அப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவ்வகையில், சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ‘இந்திய அளவில் பல்வேறு மொழியில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாப்பற்றது போல அவதூறாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மலையாள […]

அன்பானவர்களின் மன உளைச்சலுக்காக வருந்துகிறோம்: ‘எம்புரான்’ மோகன்லால்

‘எம்புரான்’ பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார் மோகன்லால். இது பற்றிய தகவல்கள்.. மோகன்லால் நடித்து வெளியான ‘எம்புரான்’ படத்தில் 2002-ம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இருப்பதாக கூறி, வலைத்தளங்களில் எதிர்ப்பு பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் அத்தகைய காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் வருத்தம் தெரிவித்து மோகன்லால் வெளியிட்டுள்ள பதிவில், ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தில் உள்ள சில அரசியல் மற்றும் சமூக கருப்பொருள்கள், […]

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் இணைகிறார் மோகன்லால்

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ பட தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமாக நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முன்னதாக வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. […]