Browsing tag

மோகன்லால்

சிவ பக்தரான ‘கண்ணப்பா’ படம் பற்றிய பேச்சு: வைரலாகும் நிகழ்வு

‘கண்ணப்பா’ திரைப்படம் குறித்த தகவல்கள் பார்ப்போம்.. இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு, சிவன் தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கண்ணப்ப நாயனார். முற்பிறவியில் கண்ணப்ப நாயனார் அர்ஜுனனாக இருந்தார். அர்ஜுனன் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்தார். அவர் மகாபாரதப் போரில் தன் மகனான அபிமன்யூவை கொன்றவர்களை கொல்ல, உண்ணாமல், சிவபூஜையும் செய்யாமல் சிவபெருமானிடம் வரம் கேட்பதற்காக கைலாசம் சென்றார். அங்கு சிவனைப் பார்த்து மெய்மறந்த அர்ஜூனன், மகனை கொன்றவர்களை கொல்ல வேண்டும் என்ற வரத்தை மறந்து, ‘அய்யனே உன்னை என்றுமே […]

நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோயா?: இதோ விளக்கம்

அலைகள் ஓய்ந்தாலும், வதந்திகள் ஓய்வதில்லை போல!. ஆம், சிறந்த நடிகர் மம்முட்டி குறித்த உண்மைத் தகவல் காண்போம்.. மிக இயல்பான நடிப்பின் மூலம் தனித்த முத்திரை பதித்த மெகா ஸ்டார் மம்முட்டி. தற்போது இவரது நடிப்பில் ‘பசூக்கா’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், ம ம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால், தன்னுடைய கமிட்மென்ட்களில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருவதாகவும் வலைதளப் பக்கங்களில் தகவல் பரவியது. இச்சூழலில், இதற்கு மறுப்பு தெரிவித்து மம்முட்டியின் […]

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல், ரசிகர்கள் மகிழ்ச்சி..!

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தப் படத்தில் சிவராஜ்குமார் ,மோகன்லால் போன்ற முன்னணி பிரபலங்கள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. வில்லனாக எஸ் […]

ஜெயிலர் 2 படத்தின் வில்லன் யார் தெரியுமா? மிரட்டலான அப்டேட் இதோ..!

ஜெயிலர் 2 படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியாக இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் […]

ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது !!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான கண்ணப்பா படத்திலிருந்து ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது !! பெரிதும் எதிர்பார்க்கப்படும் கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத் தயாரிப்பாளர்கள் இப்போது ரிபெல் ஸ்டார் பிரபாஸின், “ருத்ரா” கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டர் பிரபாஸை […]

என் மனைவி மற்றும் மகளுக்கு நன்றி: நடிகர்-இயக்குனர் பிரித்விராஜ் நெகிழ்ச்சி

தனது மனைவி மற்றும் மகளுக்கு பிரித்விராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த பின்னணியை காண்போம். மலையாளத் திரையுலகில் நடிகராக, தயாரிப்பாளராக இயக்குநராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருபவர் பிரித்விராஜ். இவர் இயக்கத்தில் மோகன்லால் லீட் கேரக்டரில் நடித்து, 2019-ம் ஆண்டில் வெளியான ‘லூசிஃபர்’ படம் ரசிகர்களை கொண்டாட செய்தது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் 2-வது பாகமாக ‘எம்புரான்’ படம் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் லீட் கேரக்டரில் நடித்து உருவாகி, வரும் மார்ச் 27-ம் தேதி பான் […]

ஜெயிலர் 2 படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஜெய்லர் 2 படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் […]

ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: நடிகை ஷகிலா ரொமான்ஸ் பதில்..

கவர்ச்சியை கடந்து காமெடி, குணச்சித்திர நடிகையாகவும் உலா வரும் ஷகிலாவின் வாய்மொழி பார்ப்போம்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவர்ச்சி நடிகை ஷகீலா. மலையாள திரையுலகில் இவர் நடித்த படங்களுக்கு செம மார்க்கெட். மம்முட்டி, மோகன்லால் படங்களை விட ஷகிலா படங்களுக்கு அதிகம் வசூல். கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திய ஷகிலா, தற்போது சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவ்வகையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘குக் வித் […]

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை. வெளியான சூப்பர் அப்டேட் இதோ..!

ஜெயிலர் 2 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியிருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இது மட்டும் இல்லாமல் ரம்யா கிருஷ்ணன் ,வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன்லால் போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் […]