Browsing tag

மோகன்லால்

மோகன்லால் ரசிகர்களுக்கு விருந்து – மே 20 முதல் 30 வரை பிரமாண்ட திரைப்பட விழா!

மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் ஜியோஹாட்ஸ்டார்; 115 சிறப்பு படங்களுடன் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழா! இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான Mohanlal அவர்களின் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில், ஜியோஹாட்ஸ்டார்; நிறுவனம் ‘Mohanlal – The Complete Actor’ என்ற சிறப்பு திரைப்பட விழாவை மே 20 முதல் 30 வரை நடத்துகிறது. மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த சிறப்பு கொண்டாட்டத்தில், அவரது திரை வாழ்க்கையை வடிவமைத்த […]

அஜித் படத்தில் இணைகிறார் மோகன்லால்?

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித்குமாரின் 64-வது படமான இதன் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கிடையே இப்படத்தில் மோகன்லால் முக்கிய […]

மோகன்லால், மீனா நடித்த ‘திருஷ்யம்-3’ வெளியீடு பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..

சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து ஈர்க்கும் என்பதுபோல இதோ ஒரு திரைப்படம் பார்ப்போம்.. கடந்த 2013 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திருஷ்யம் ரூ.5 கோடி செலவில் தயாரானது. இப்படம் ரூபாய் 75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன் கௌதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு கன்னடம்,, இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர், திருஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் […]

‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு: கேரளாவில் ரஜினி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்புக்காக நெல்சன் திலீப்குமாருடன் கேரளா மாநிலம் கொச்சிக்கு பறந்துள்ளார். விமான நிலையத்தில் தலைவர் நடந்து வந்த ஸ்டைலான வீடியோக்கள் வைரலாக, விமானத்திற்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. ‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து, இப்போது ‘ஜெயிலர் 2’ மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘ஜெயிலர்’ முதல் பாகம் 600 கோடியைத் தாண்டிய நிலையில், இரண்டாம் பாகம் கோலிவுட்டின் முதல் 1000 கோடி வசூல் படமாக அமையும் என கணிக்கப்படுகிறது. இந்தப் […]

மோகன்லால், மம்முட்டி இணைந்து நடித்த ‘பேட்ரியாட்’ படப்பிடிப்பு நிறைவு..

மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து ‘பேட்ரியாட்’ என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இவர்கள் இணைந்து நடிக்கும் 8-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை ‘டேக் ஆப்’, ‘மாலிக்’ போன்ற படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி.அனில் குமார் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் இசையமைப்பாளராக சுஷின் ஸ்யாம் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் […]

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர்? வெளியான சூப்பர் தகவல்.!!

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் பாலையா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே சூர்யா, சந்தானம், பஹத்பாசல், தமன்னா, வித்யா பாலன் […]

மோகன்லால் நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறாரா?

சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து யாரும் எதிர்பாராவிதமாக விலகிவிட்டார் சுந்தர் சி. இந்தப் படம் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருந்தது. கதையில் ஏற்பட்ட சில முரண்பாடுகளே விலகலுக்கு காரணமாக கூறப்படுகிறது. ‘முறைமாமன்’ படத்தில் இயக்குநராக அறிமுகமான சுந்தர்.சி 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்நிலையில், எந்த நடிகரை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையில் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார். அதாவது, மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை ஹீரோவாக வைத்து படம் இயக்கும் […]

13 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜெயிலர்-2’ படத்தில் இணையும் நடிகை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்-2’ படத்தில் பிற மொழிக் கலைஞர்கள் அதிகம் நடிப்பதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகை மேக்னாராஜ் சார்ஜா நடிக்கவிருக்கிறார். இவர், 2010-ம் ஆண்டு வெளியான ‘காதல் சொல்ல வந்தேன்’ படம் மூலம் தமிழ்த் திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி, உயர்திரு 420, நந்தா நந்திதா என […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்திற்காக, இயக்குநர் நெல்சன் வியூகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ரஜினியை பெரும்பாலும் லைவ் லொகேஷனிலேயே நெல்சன் படமாக்கி வருவதாக சொல்லப்படுகின்றது. இதேபோல தான் ‘ஜெயிலர்’ படத்தின் பல காட்சிகளை லைவ் லொகேஷனில் படமாக்கினார். அது மிகப்பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகியிருந்தது. அந்த பார்முலாவை தற்போது ஜெயிலர் 2 படத்திலும் பின்பற்றி வருகின்றார். படத்தைப் பற்றிய ஏமாற்றங்களை தவிர்க்க, எதிர்பார்ப்புகளை அளவாக வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வேண்டாம் என்பதற்காக, படத்தை பற்றி பெரிதாக […]

‘லோகோ’ படம் குறித்து, பிரபல இயக்குநர் எச்சரிக்கைக் கருத்து..

நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான படமான லோகோ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. உலகளவில் மலையாள திரைப்படமான ‘லோகா: சாப்டர் 1’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை முன்வைத்து முன்னணி இயக்குநரான ஜீத்து ஜோசப் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘ஒரு திரைத்துறையில் வேறு வேறு ஜானரில் படங்கள் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் ஒரே ஜானரில் படம் சூப்பர் ஹிட் ஆனது என்றால், அனைவருமே அதே மாதிரி படம் பண்ண ஓடுகிறார்கள். இப்போது […]