Browsing tag

ரவி மோகன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ராணா..

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் 25-வது படமான ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பீரியட் படமான இது, கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்டது என கூறப்படுகிறது. இதன் அடுத்தகட்டப் […]

“மக்காமிஷி” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரவி மோகன்.. வைரலாகும் வீடியோ.!!

மக்காமிஷி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரவி மோகன்.சமீபமாகவே இவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. மனைவியை பிரிவதாக முதலில் அறிவித்திருந்த நிலையில் அதன் பிறகு பாடகி கெனிஷா உடன் ஜோடியாக நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். […]

மூத்த மகனின் பிறந்த நாளை மகன்களுடன் கொண்டாடிய ரவி மோகன்..!

மூத்த மகனின் பிறந்த நாளை மகன்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படங்களில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் மறுபுறம் ரவி மோகன் அவரது மனைவியை விவாகரத்து செய்வதாகவும் அறிவித்திருந்தார் இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ரவி மோகனுக்கு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கும் […]

நடிகர் ரவிமோகனின் புதிய தொடக்கம்

ரவி மோகன் தற்போது ‘கராத்தே பாபு’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடித்துள்ள ‘ஜீனி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘தனி ஒருவன்-2′ படமும் நடிக்கவுள்ளார். தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கும் ரவி மோகன் விவாகரத்து கோரியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்தித்து வரும் போதிலும், புதிய தொடக்கங்களை மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில், அவர் […]

பராசக்தி படம் குறித்த அப்டேட் கொடுத்த சுதா கொங்காரா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

பராசக்தி படம் குறித்து சுதா கொங்காரா கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுதா கொங்காரா. இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ரவி மோகன், ஸ்ரீ லீலா, அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் அதாவது இந்த படத்தின் 40 நாட்களுக்கான […]

ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் ரவி மோகன்.. புகைப்படங்கள் இதோ..!

ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் ரவி மோகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன்.இவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நிலையில் இவருக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார் இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் மனைவி ஆர்த்தி ஜீவனாம்சம் 40 லட்சம் வேண்டும் என கூறியுள்ளார்.இந்த நிலையில் ரவி மோகன் instagram பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். […]

தனி ஒருவன் 2 கண்டிப்பாக வரும்.. அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா..!

தனி ஒருவன் 2 கண்டிப்பாக வரும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா வில்லனாக அரவிந்த்சாமியும் நடித்திருந்தனர். இயக்குனர் மோகன்ராஜ், இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் இரண்டாம் பாகம் குறித்து […]

இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல..தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மாற்றம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்பு, திரிஷா , ரவி மோகன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூன் ஐந்தாம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது ஏற்கனவே மே 16ஆம் தேதி இசை வெளியீட்டு விழா […]

ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் ஜோடியாக பங்கேற்ற ரவி மோகன்.. யார் அந்த பெண் தெரியுமா?

ஐஸ்வர்யா கணேஷ் மகள் திருமணத்தில் ஜோடியாக ரவி மோகன் கலந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணம் என்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தனது தோழி மற்றும் பிரபல பாடகியான கெனிஷா பிரான்சிஸ் […]

கோலகலமாக நடைபெற்ற ஐசரி கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ..!

ஐசரி கணேஷ் மகளின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து வருபவர் ஐசரி கே.கணேஷ். இவர் வேல்ஸ் நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். சமீபத்தில் வி.ஜே சித்து இயக்கி நடிக்கும் படத்தை இவர் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இவரின் மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன், ரவி மோகன், மணிரத்தினம் , […]