Browsing tag

ரஜினிகாந்த்

கூலி படத்தில் கமல் நடிக்கிறாரா? லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

கூலி படத்தில் கமல் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

பட்டைய கிளப்புது ‘மோனிகா’ பாடல்: பல இளம்பெண்கள் ஃப்ரீ புரமோஷன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில், அனிருத் இசையில் ரஜினிகாந்த், டி. ராஜேந்தர் நடனமாட வெளியான ‘சிக்கிடு’ பாடலை விட, பூஜா ஹெக்டே மற்றும் சவுபின் சாகிர் ஆட்டம் போட்ட ‘மோனிகா’ பாடல் தற்போது செம டிரெண்டாகி விட்டது. சவதீகா, கனிமா, ஜிங்குச்சா பாடல்களுக்கு இந்த ஆண்டு ஏகப்பட்ட ரசிகர்கள் நடனமாடிய நிலையில், பூஜா ஹெக்டே போலவே சிகப்பு கலர் கவுன் அணிந்துகொண்டு ஹார்பர் […]

‘கூலி’ லோகேஷ் கனகராஜை ஓவர்டேக் செய்த ‘ஜெயிலர்’ நெல்சன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 50 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். 6-வது படத்திற்கே லோகேஷுக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட் கிடைத்துவிட்டது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. விஜய்யை வைத்து இயக்கிய ‘லியோ’ படத்தை அடுத்தே லோகேஷ் கனகராஜின் சம்பளம் இந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கூலி படத்தை இயக்க ஒப்புக் கொண்டதில் இருந்து, குடும்ப நிகழ்ச்சிகளில்கூட […]

‘கூலி’ படத்தின் ‘பவர்ஹவுஸ்’ பாடல் வெளியீடு: 22-ந்தேதி பிரம்மாண்ட விழா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக டி.ராஜேந்தர் மற்றும் தெருக்குரல் அறிவு பாடிய ‘சிக்கிட்டு’ வைப் பாடல் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, கடந்த வாரம் ய செகண்ட் சிங்கிள் பாடலாக ‘மோனிகா’ என்கிற குத்துப் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. சுப்லாஷினி என்கிற இளம் பாடகி பாடிய இந்தப் பாடலுக்கு செளபின் சாஹிர் […]

இன்றுடன் ‘பாட்ஷா’ படம் 30 ஆண்டுகள் நிறைவு: சுரேஷ் கிருஷ்ணா பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ‘பாட்ஷா’ படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சுரேஷ் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஒரு புகழ்பெற்ற படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாட வேண்டிய நேரம் இது. அன்பான பார்வையாளர்களே, ‘பாட்ஷா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நன்றி. முன் எப்போதும் இல்லாத வகையில், இப்போது 4கே டால்பி அட்மாஸில் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கிறது. […]

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படத்தின் கதை என்ன?: வைரலாகும் தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து இணையவெளியில் பல தகவல்கள் வெளியாகின்றன. முன்னதாக, ‘கூலி’ என தலைப்பு வைப்பதற்கு முன்பு ரஜினிகாந்த் கை நிறைய வாட்ச்சுகளை வைத்துக் கொண்டு வில்லத்தனமாக சிரித்த முகத்துடன் போஸ்டர் வெளியிடப்பட்டது தெரிந்ததே. அந்த போஸ்டரில் தங்க வாட்ச்சுகள் இடம் பெற்றிருக்கும். அதன் பின்னணி என்ன? அதாவது, வின்டேஜ் தங்க வாட்ச்சுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் […]

ரஜினியின் ‘பாட்ஷா’ திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ திரைப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படம் ரூ.1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாட்ஷா திரைபடம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் வகையில், புதிய பொலிவுடன் ‘பாட்ஷா’ ரீ ரிலீஸ் ஆவுள்ளது. முன்னதாக, இப்படம் 2017 ஆம் ஆண்டு மறு வெளியீடு செய்யப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பாட்ஷா திரைப்படம் 100 திரையரங்குகளுக்கு […]

முத்து பட நாயகி வாய்ப்பை மிஸ் பண்ண பிரபல நடிகை.. யார் தெரியுமா?

முத்து படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார் பிரபல நடிகை. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து. இந்தத் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், மீனா ,ரகுவரன் ,ராதாரவி, செந்தில், வடிவேலு, சரத் பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். தற்போது […]

ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் சந்திப்பு: ஏன் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி, ஜெயிலர் 2 என இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. இதில் லோகேஷ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதேபோல் கமல்ஹாசனும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-3, கல்கி-2, விக்ரம்-2, படத்திலும் நடிக்க உள்ளார்.மேலும், ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்கும் படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ந்தேதி கமல்ஹாசன் பதவியேற்க உள்ளதாக […]