ஒன்று மட்டும் உறுதி: ‘கூலி’ படம் குறித்து லோகேஷ் அப்டேட்ஸ்-ரசிகர்கள் உற்சாகம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் அடுத்த மாதம்14-ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. இச்சூழலில் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘கூலி’ படத்துக்கு எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருக்கிறது. எனக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் தினமும் எழுந்தவுடன் சமூக வலைதளங்களையும் பார்க்கிறேன். படத்தைப் பற்றி ஏதேனும் செய்திகள் இருக்கும். […]