சூர்யா 46 : இயக்குனர் மற்றும் கதாநாயகி யார் தெரியுமா? தரமான தகவல் இதோ..!

சூர்யா 46 படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகி யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

suriya 46 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் கங்குவா. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.

அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். தற்போது இவர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது சூர்யா 46 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது அதில் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க இருப்பதாகவும், சூர்யாவிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸ் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

suriya 46 movie latest update viral
latestmoviesuriya 46suriya 46 movie latest update viralupdateviralகங்குவாசூர்யா 46பாக்கியஸ்ரீ போர்ஸ்வெங்கட் அட்லூரி