சூர்யா 46 : இயக்குனர் மற்றும் கதாநாயகி யார் தெரியுமா? தரமான தகவல் இதோ..!
சூர்யா 46 படத்தின் இயக்குனர் மற்றும் கதாநாயகி யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் கங்குவா. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். தற்போது இவர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற […]