ஓட்டேரி நரி ஹேர் ஸ்டைலில் சூப்பர் சிங்கர் சிவாங்கி.. போட்டோஸ் இதோ.!!

ஓட்டேரி நரி ஹேர் ஸ்டைலில் சூப்பர் சிங்கர் சிவாங்கி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

super singer shivaangi latest photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் சிவாங்கி அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் இருந்து கோமாளியாகவும் பங்கேற்று இருந்த இவர் சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக மாறி விதவிதமான டிஷ்களை செய்து ஆச்சரியப்படுத்தினார்.

தற்போது சன் டிவியில் நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஓட்டேரி நரி ஹேர் ஸ்டைலில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

latestphotosshivaangisuper singersuper singer shivaangi latest photos viralviralகுக் வித் கோமாளி சீசன் 1சிவாங்கிசூப்பர் சிங்கர்நானும் ரவுடிதான்