மனோஜ் ரோகினி செய்த விஷயத்தால் முத்துவுக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கடைக்கு வந்த ராஜாவும் ராணியும் அவர்களை மிரட்டி டிவியும் பிரிட்ஜும் கேட்கின்றனர் மனோஜ் வேறு வழியே கிடையாது நான் போலீஸ்க்கு போன் பண்றேன் பண்ணாத தப்புக்கு நான் எதுக்கு பொருள் கொடுக்கணும் என்று போனை எடுக்க ரோகிணி நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் மனோஜ் என அழைத்து செல்கிறார் என்ன ரோகினி பேச போற என்று தனியாக சென்று மனோஜ் கேட்க போலீசுக்கு போன் பண்ணா உன்னோட பேரு தான் கெட்டுப் போயிடும் ஒரு பையன் உண்மையை சொல்றதை விட ஒரு பொண்ணு மிஸ் பிகேவ் பண்ணதா சொன்னா அந்த பொண்ணுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க நம்மளோட கடை பேர் கெட்டு போயிடும் நம்ம இதுக்கு வேற ஏதாவது பண்ணலாம் இப்போதைக்கு ஒரு பொருள் கொடுத்து அனுப்பிவிடு என்று ரோகினி சொல்ல மனோஜ் தர மறுக்கிறார் பிறகு கட்டாயப்படுத்தி மனோஜை சம்மதிக்க வைக்கிறார். அவர்களிடம் சென்று டிவி மட்டும் எடுத்துக்கோங்க அதுவும் சின்ன டிவியா தான் தருவேன் என சொன்ன எங்களுக்கு 55 இன்ச் டிவி தான் வேண்டும் என கேட்கின்றனர் பிறகு ஃப்ரிட்ஜும் வேணும் என்று சொல்ல எதுக்கு உங்களுக்கு பிரிட்ஜ் என்று கேட்கின்றனர் டிவி பார்த்துகிட்டு ஜில்லுனு ஐஸ் வாட்டர் குடிச்சா நல்லா இருக்கும் இல்ல அதுக்கு தான் என்ன ராணி சொல்லுகிறார்.
உடனே அவர்களும் எடுத்துக்கொள்ள ரோகினி தப்பு பண்ணிட்டோமே என்று நினைக்கிறார் மறுபக்கம் முத்து சீதாவை ஹாஸ்பிடலில் சந்தித்து நீ உன் புருஷனை நம்பற விஷயத்துல நான் ஒன்னு ஒன்னும் சொல்ல மாட்டேன் எனக்கு அருணுக்கும் பிரச்சனை இருந்ததெல்லாம் உண்மைதான் ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் அதைப்பற்றி எதுவும் பேச எதுவும் கிடையாது. ஆனால் நீ எதுக்கு உங்க அக்கா கிட்ட பேசாம இருக்க நீங்க ரெண்டு பேரும் பொறந்ததுல இருந்து ஒண்ணா வளர்ந்து இருக்கீங்க உங்க அக்காவை பத்தி உனக்கு தெரியாதா அதை உடைந்து போய் இருக்கா உன் கிட்ட பேசாம இருக்க முடியாது தயவு செஞ்சு உங்க அக்கா கிட்ட பேசு என்னால நீங்க சண்டை போடக்கூடாது நானும் அவனும் நேத்து வந்தவங்க நீ உங்க அக்கா உன்னோட இரண்டாவது அம்மா இன்னும் நிறைய வாட்டி சொல்லி இருக்கேன் அப்படி இருக்கும்போது எதுக்காக கிட்ட பேசாம இருக்க எனக்கு கொஞ்சம் டைம் கொடு எந்த இடத்தில் தப்பு நடந்துச்சுன்னு நான் உனக்கு நிரூபிக்கிறேன் ஆனா நான் அருண ஆள வச்சி அடிக்கல அது தான் உண்மை சொல்லிவிட்டு உங்க அக்கா கிட்ட பேசாம மட்டும் இருக்காதே என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு வெளியில் நின்று மனோஜ் ராஜா ராணி பண்ண விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். தப்பு பண்ணாமல் நீ எதுக்கு பொருளையும் பணத்தையும் கொடுத்துக்கிட்டு இருக்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியதுதானே என்று சுருதி கேட்க அதற்கு மனோஜ் அதையேதான் நானும் சொன்னேன் ஆனா ரோகினி தான் கேக்கல என்று சொல்லுகிறார் உடனே ரோகினி மனோஜ் பேர் ஸ்பாய்ல் ஆகிடும் என்று தான் நான் வேணாம்னு சொன்னேன் என்று சொல்ல அவருக்கு ஸ்ருதி அது எப்படி ரோகினி தப்பே பண்ணாம அந்த பொண்ணு தப்பு பண்ணாதன்னு சொல்ல முடியும் அதற்கு ஆதாரம் இருந்தால் தானே அவங்க சொல்றது ஜெயிக்கும் என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் முத்துவும்,மீனாவும் வருகின்றனர் பிறகு அவர்களிடம் விஷயத்தை சொல்ல இதற்கு என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க மனோஜ் எனக்கு ஒரு ஐடியா கிடைச்சிருச்சு அந்த ராஜா எப்படி அவன் பொண்டாட்டிய நான் மிஸ் பிகேவ் பண்ணதா சொல்றானோ அதே மாதிரி ரோகிணி கிட்ட அவன் மிஸ் பிஹேவ் பண்ண தான் நான் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வா என்று சொல்ல ரோகிணி கோபப்படுகிறார் உடனே முத்து உன்னால மட்டும்தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியுமா என்று கோபப்பட்டு பேசுகிறார்.
உடனே முத்துவிற்கு ஒரு ஐடியா தோன்றி அவங்க இன்னொரு வாட்டி வரும்போது ஒரு கேமராவை செட் பண்ணி வைங்க அவங்கள போர்ஸ் பண்ணி அவங்க வாயால உண்மையை வர வைங்க அப்படி வரும்போது அதை வச்சு நம்ம அவங்கள கடைக்குள் வராம பண்ணிடலாம் என்று சொல்ல ரோகிணியும் இது ஒரு நல்ல ஐடியாவா இருக்கு இதனால் பாலோ பண்ணி பார்க்கலாம் என்று சென்று விடுகின்றனர் உடனே மீனாவிடம் அருண் விஷயத்துல எனக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்கு நான் எந்த தப்பும் பண்ணலன்னு நிரூபிக்க எனக்கொரு விஷயம் கிடைச்சிருக்கு என்று சொல்ல என்ன விஷயம் என்று மீனா கேட்கிறார் அதை நீயே பார்ப்பா என்று முத்து சொல்லிவிட்டு அருண் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இடத்திற்கும் முத்து வருகிறார். முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு அருண் பதில் என்ன?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.