Browsing tag

02-09-25

மனோஜ்,ரோகினி செய்த விஷயம்,முத்துவுக்கு கிடைத்த ஐடியா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் ரோகினி செய்த விஷயத்தால் முத்துவுக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கடைக்கு வந்த ராஜாவும் ராணியும் அவர்களை மிரட்டி டிவியும் பிரிட்ஜும் கேட்கின்றனர் மனோஜ் வேறு வழியே கிடையாது நான் போலீஸ்க்கு போன் பண்றேன் பண்ணாத தப்புக்கு நான் எதுக்கு பொருள் கொடுக்கணும் என்று போனை எடுக்க ரோகிணி நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் […]

சுந்தரவல்லி போட்ட அடுத்த திட்டம், கோபத்தில் சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றையே எபிசோடில் சுந்தரவல்லி இவ்வளவு காசு கொடுத்து கார் வாங்கி இருக்கும் எப்படி விட்டுட்டு போயிருக்கான் அவன் வரட்டும் கேட்கிறேன் என ஆக்டிங் […]