சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா..குவியும் லைக்ஸ்..!

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.

siragadikka asai serial meena latest photos

- Advertisement -

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரின் எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

latest photosMeenaserialsiragadikka asaisiragadikka asai serial meena latest photosகோமதி பிரியாசிறகடிக்க ஆசைமீனாவிஜய் டிவி