ரஜினிகாந்த் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன்..!

ரஜினிகாந்த் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

Shruti Haasan shares interesting information about Rajinikanth

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது கூலி என்று திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது ரஜினிகாந்த் குறித்து ஸ்ருதிஹாசன் சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

என் அப்பாவும் ரஜினிகாந்த் சேரும் சினிமாவின் இரண்டு தூண்கள் என்று கூறியுள்ளார் மேலும் ரஜினி சார் கத்தியைப் போல கூர்மையானவர் புத்திசாலி, அன்பானவர் மற்றும் மிகவும் கூலானவர் என்று சொல்லி இருக்கிறார் அவருடன் பணிபுரிவதில் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Shruti Haasan shares interesting information about Rajinikanth
interestingRajinikanthsharesShruti HaasanShruti Haasan shares interesting information about Rajinikanthஉபேந்திராசத்யராஜ்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்நாகார்ஜுனாஸ்ருதிஹாசன்