தமன்னாவின் காதல் பிரேக்கப் ஆக காரணம் இதுதானா? வைரலாகும் தகவல்..!

தமன்னாவின் காதல் பிரேக்கப்பாக காரணம் என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.


reason for actress thamanna love breakup update

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி, வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை, தில்லாலங்கடி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை தமன்னா இந்தி நடிகர் ஆன விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டனர்.

தமன்னா காதலரை பிரிந்ததற்கான காரணம் என்னவென்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது தமன்னா திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டும் என்று கேட்டு வந்த நிலையில் விஜய் வர்மா அதற்கு தயாராக இல்லாததால் தொடர்ந்து பிரச்சனை வந்தது தான் பிரேக்கப்புக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.


reason for actress thamanna love breakup update
actress thamannabreakup updatelovereasonreason for actress thamanna love breakup updateஅயன்கல்லூரிசிறுத்தைசுறாதமன்னாதில்லாலங்கடிபடிக்காதவன்பையாவியாபாரி