ராமாயணா படத்தில் ராமர்- சீதாவாக நடிக்கும் ரன்பீர் கபூர்- சாய்பல்லவியின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

ராமாயணா படத்தில் நடித்து வரும் ரன்பீர் கபூர் சாய்பல்லவியின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

ranbir kapoor and sai pallavi salary for ramayana movie

இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணம். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் சீதாவாக சாய் பல்லவியும் நடித்து வருகிறார்.

மேலும் யாஷ் ராவணனாக நடித்து வருகிறார் 1600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ராமர் சீதாவாக நடித்த அதாவது ரன்பீர் கபூர் மற்றும் சாய்பல்லவி யின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது ரன்பீர் கபூர் ராமராக நடிக்க 150 கோடியும் சாய் பல்லவி சீதாவாக நடிக்க 12 கோடியும் சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ranbir kapoor and sai pallavi salary for ramayana movie
'ராமாயணா'ramayana movieranbir kapoorranbir kapoor and sai pallavi salary for ramayana movieSai Pallavisalaryஃபர்ஸ்ட் லுக்நிதிஷ் திவாரிரன்பீர் கபூர்- சாய்பல்லவி