Browsing tag

Sai Pallavi

ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிக்கும் “ராமாயணா” படத்தின் 3வது பாடல் வெளியானது

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராமாயணா’ படத்தின் இசைப் பயணத்தில் புதிய மைல்கல்லாக ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியாகியுள்ளது. ராமர் – சீதையின் அன்பு, திருமணம் மற்றும் வாழ்க்கைப் பயணத்தை அழகிய காட்சிகளுடன் வெளிப்படுத்தும் இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். அரண்மனையின் பிரம்மாண்டம், ராமர் – சீதையின் திருமண நிகழ்வுகள், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் […]

ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு “ராமாயணா” படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு

நடிகர் ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ராமாயணா’ படக்குழு ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திற்காக தயாரான விதத்தை வெளிப்படுத்தும் சிறப்பு BTS காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், ராமர் கதாபாத்திரத்திற்காக ரன்பீர் மேற்கொண்ட உடல் மற்றும் நடிப்பு தயாரிப்புகள், தோற்ற மாற்றங்கள் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், ராமர் கதாபாத்திரமாக தன்னை மாற்றிக்கொண்ட விதத்தை ரசிகர்கள் நெருக்கமாகக் காண முடிகிறது. ‘ராமாயணா’ போன்ற பிரம்மாண்டமான இதிகாசப் படத்திற்கு நடிகர்களைத் தேர்வு செய்வதில் இருக்கும் முக்கியத்துவம் […]

ராமாயணம் படத்தின் முதல் பாடல் ‘ஜெய் ஜெய் ராம்’ வெளியானது!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரல்களில் இப்பாடல் உருவாகியுள்ளது. ஸ்ரீ ராமரைப் போற்றும் பக்திப் பாடலாக உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, ஆரத்தியின் ஆன்மீகத் தன்மையையும் திரையிசையின் அழகையும் ஒருங்கிணைக்கிறது. ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு மற்றும் தர்மத்தின் மீதான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. […]

பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான ‘ராமாயணா’ டிரைலர்!

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் Prime Focus Studios, எட்டு முறை ஆஸ்கர் விருது வென்ற VFX நிறுவனமான DNEG மற்றும் யஷின் Monster Mind Creations இணைந்து தயாரித்துள்ள ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று (ஜூலை 30) வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகின் மிகப் பழமையான […]