புஷ்பா 2 : ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

புஷ்பா 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா. 2021 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார்.

Pushpa 2 Movie Pre-Booking Latest Update

இவர்களுடன் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

டிசம்பர் 5ஆம் தேதி உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு யு.எஸ்.ஏ வில் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது இதுவரை 2.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Pushpa 2 Movie Pre-Booking Latest Update
Allu ArjunFahadh FaasiPushpa 2Pushpa 2 Movie Pre-Booking Latest UpdatePushpa 2: The RuleRashmika MandannaSukumarஅல்லு அர்ஜுன்சுகுமார்சுனில்பகத் பாசில்புஷ்பா 2ராஷ்மிகா மந்தனா