Yedhayya Saami Full Song
Yedhayya Saami Full Song | Ranabaali | Vijay Deverakonda, Rashmika | Rahul Sankrityan | Ajay–Atul
Browsing tag
Yedhayya Saami Full Song | Ranabaali | Vijay Deverakonda, Rashmika | Rahul Sankrityan | Ajay–Atul
அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய அதிரடி திரைப்படம் ‘மைசா’ (Mysaa). இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. “நான் சோர்ந்துவிட்டேன், நான் நின்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன்…” என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் தொடங்கும் டீசரில், சமூகத்தின் தடைகளை எதிர்த்து தனியொரு போராளியாக களமிறங்கும் பெண்ணாக அவர் தோன்றுகிறார். போராளியாக மட்டுமல்லாமல், போரின் போக்கையே மாற்றும் சக்தியாகவும் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கோண்ட் […]
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
‘இசை மேதை’ மற்றும் ‘பாரத ரத்னா’ எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் புதிய திரைப்படம் ‘எம். எஸ். – எ லெகசி ஆன் ஸ்கிரீன்’. தேசிய விருது பெற்ற இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமி அரங்கில் இப்படத்தின் தொடக்க […]
இந்திய இசை உலகின் அழியாத அடையாளமாகத் திகழ்ந்த பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகிறது. மொழி, எல்லை, தலைமுறை என அனைத்து வரம்புகளையும் கடந்து இசையால் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை, இனி சினிமா வழியாக உலகம் முழுவதும் சென்றடைய உள்ளது. பல ஆண்டுகளின் […]
RANABAALI Teaser (Tamil) – The Savage’s Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்தை அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ராஷ்மிகா, கோண்ட் பழங்குடியின பெண்ணாக மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாபாத்திரத்தின் தன்மையை திரையில் இயல்பாக வெளிப்படுத்துவதற்காக ராஷ்மிகா கடுமையாக உழைத்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பார்வை ஏற்கனவே ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது ‘மைசா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு […]
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ‘மைசா’ (Maisa) திரைப்படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு கேரளாவில் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. பழங்குடியின பின்னணியில் ஆக்ஷன் த்ரில்லர் அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கும் இத்திரைப்படம், கோண்ட் பழங்குடியினரின் வாழ்வியலையும் அவர்களின் உலகத்தையும் மையமாகக் கொண்ட ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதையாகும். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில் ராஷ்மிகாவுடன் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]
தெலுங்கு சினிமாவான ‘ரணபலி’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரணபலி’ என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே ‘கீதம் கோவிந்தம், டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 3-வது முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்துள்ளனர். ‘டியர் காம்ரேட்’ […]
ராஷ்மிகா பற்றி விஜய தேவராகொண்டா நெகிழ்ந்து பேசியவை பார்ப்போம்.. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘த கேர்ள் ஃபிரண்ட்’. இப்படத்தில் ரோகிணி, தீக் ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா பேசியதாவது: ‘கீதா கோவிந்தம்’ படத்திலிருந்து ராஷ்மிகாவை நான் பார்த்து வருகிறேன், அவர் உண்மையிலேயே ஒரு பூமாதேவி தான் (‘த கேர்ள் ஃபிரண்ட்’ படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திர பெயர்). அன்றிலிருந்து இன்றுவரை, […]