Browsing tag

Rashmika Mandanna

தங்க சிலை போல் ஜொலிக்கும் ராஷ்மிகா.. குவியும் லைக்ஸ்.!!

தங்க சிலை போல் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமானவர் ரஷ்மிகா.அதனைத் தொடர்ந்து தமிழில் சுல்தான் படத்தில் நடித்து அறிமுகமானார். தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு என்ற படத்தில் நடித்திருந்தால். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் […]

ராஷ்மிகா மந்தனாவா இது? வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் லேட்டஸ்ட் போட்டோ இதோ.!!

ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா. இவர் தற்போது அனிமல் ,புஷ்பா 2, சாவா என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து கலக்கி வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் மேக்கப் போட்டு […]

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் ராஷ்மிகா மந்தனா..!

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தில் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்த […]

குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]

கருப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கருப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.கீதா கோவிந்தம் படத்தின் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவரும் நண்பர்களா? காதலர்களா?

நண்பர்கள் காதலர்களாக இணைவது இயல்பு தானே. அவ்வகையில், இதோ ஒரு நிகழ்வு காண்போம்.. விஜய் தேவரகொண்டாவின் 36-வது பிறந்த நாளான மே 9-ந்தேதி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க ராஷ்மிகா மந்தனா ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவில், அவர் விஜய்யை எந்தப் பெயரால் அழைக்கிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகா தனது இன்ஸ்டாவில், ‘எனக்கு மீண்டும் மிகவும் தாமதமாகி விட்டது. ஆனால், பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜ்ஜு. உங்கள் நாள் அனைத்து வகையான ஆசீர்வாதங்கள், அன்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம், […]