ராஷ்மிகா மந்தனாவா இது? வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் லேட்டஸ்ட் போட்டோ இதோ.!!

ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

actress rashmika mandanna latest photos viral

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா. இவர் தற்போது அனிமல் ,புஷ்பா 2, சாவா என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து கலக்கி வருகிறார்.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் மேக்கப் போட்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

actressactress rashmika mandanna latest photos virallatest photosRashmika Mandannaviralஅனிமல்சாவாபுஷ்பா 2ராஷ்மிகா