Browsing tag

Allu Arjun

‘ராக்கா’வில் இணையும் மின்னல் முரளி நாயகி: அல்லு அர்ஜுன் படத்தில் அதிரடி மாற்றங்கள்!

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘ராக்கா’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த நடிகர்களைத் தேர்வு செய்து வரும் அட்லீ, தற்போது மலையாள திரையுலகின் இளம் நாயகி ஒருவரை இணைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராக்கா படத்தில் ஃபெமினா ஜார்ஜ் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘மின்னல் முரளி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஃபெமினா ஜார்ஜ், தற்போது ராக்கா படத்தில் இணைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் […]

அட்லி – அல்லு அர்ஜுன் இணையும் ‘ராக்கா’: கர்ப்ப காலத்திலும் சண்டைக் காட்சிகளில் மிரட்டும் தீபிகா படுகோன்!

‘புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டணி அட்லி மற்றும் அல்லு அர்ஜுன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு ‘ராக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்படத்தின் டைட்டில் மற்றும் அவரது வித்தியாசமான தோற்றம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபிகா படுகோன் மற்றும் நட்சத்திரப் பட்டாளம்: மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த சயின்ஸ் பிக்ஷன் (Science Fiction) படத்தில் பாலிவுட் நட்சத்திரம் […]

அல்லு அர்ஜுன்: அட்லி – சன் பிக்சர்ஸ் கூட்டணியின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தென்னிந்தியத் திரையுலகின் ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணியின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘ராக்கா’ (Raaka) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இன்று வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அல்லு அர்ஜுனை இதுவரை பார்த்திராத முற்றிலும் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மும்பையில் உள்ள ஸ்டூடியோக்களில் ரகசியமாக நடைபெற்று […]

அல்லு அர்ஜுனின் 25-வது படம்: ‘மின்னல் முரளி’ இயக்குநர் பசில் ஜோசப் இயக்குகிறார்!

பான்-இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். அவரது 25-வது திரைப்படத்தை பிரபல மலையாள இயக்குநர் மற்றும் நடிகருமான பசில் ஜோசப் (Basil Joseph) இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கிய விவரங்கள்: இயக்கம்: ‘மின்னல் முரளி’ படத்தின் மூலம் உலகளவில் கவனம் ஈர்த்த பசில் ஜோசப், முதன்முறையாக அல்லு அர்ஜுனுடன் இணைகிறார். மைல்கல் படம்: இது அல்லு அர்ஜுனின் 25-வது படமாகும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் […]

அல்லு அர்ஜுன் உடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

அல்லு அர்ஜுன் உடன் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார். மாநகரம் படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கைதி,மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இறுதியாக இவருக்கு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் […]

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணி!!

சாதனை படைக்கும் #AA22xA6 படத்தின் அறிவிப்பு காணொளி!! ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லீ – சன் பிக்சர்ஸ் ஒன்றிணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இதனால் திரையரங்குகளுக்கு சென்று சினிமாவை கொண்டாடும் இந்திய அளவிலான ரசிகர்களிடத்தில் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மிக பெரிய அளவிற்கு ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய திரையுலகில் பிரம்மாண்டமான சரித்திர வெற்றிகளை தொடர்ச்சியாக பதிவு செய்து […]

புஷ்பா 3 படம் தொடங்குவது எப்போது? அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் ரவிசங்கர்..!

புஷ்பா 3 படம் எப்போது தொடங்குகிறது என்பதை குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ரவிசங்கர். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து கலெக்ஷனை அள்ளிய திரைப்படம் புஷ்பா. இந்தப் படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டு புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் […]

புஷ்பா 2 : தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் எவ்வளவு தெரியுமா?

புஷ்பா 2 படத்தின் 11நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா.. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. உலக அளவில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி […]

புஷ்பா-2 படம் கைத்தட்டல்களை அள்ளியதா? கிள்ளியதா? : திரை விமர்சனம்

‘புஷ்பா’ பட மெகா ஹிட்டை தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி ரிலீஸாகி இருக்கிறது. திரை ஆர்வலர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புஷ்பா-2 திரைப்படம் எகிறி பாய்ந்திருக்கிறதா, இல்லையா? என பார்ப்போம்.. செம்மரக் கடத்தலில் மாஃபியாவாக கோலோச்சி வருகிறார் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்). போற போக்கில் அசால்ட்டாக தனது எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டுகிறார். இச்சூழலில், ஆத்திரமடைந்த முதலமைச்சர் (ஆடுகளம் நரேன்), புஷ்பாவை அவமானப்படுத்துகிறார். இதனால், வெகுண்டெழுந்த புஷ்பா தனது சிற்றப்பாவையே (ரமேஷ் ராவை) முதலமைச்சராக்க சபதம் […]