சிவப்பு நிற உடையில் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே.. வெளியான க்யூட் புகைப்படங்கள்..!

சிவப்பு நிற உடையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பூஜா ஹெக்டே.

pooja hegde latest photoshoot photos

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.அதனைத் தொடர்ந்து சர்க்கார், பீஸ்ட் போன்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்களின் படங்களின் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சிவப்பு நிறையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

latest photoshootphotosPooja Hegdepooja hegde latest photoshoot photosசர்க்கார்பீஸ்ட்பூஜா ஹெக்டேமுகமூடி