கோபி கேட்ட கேள்வி,பாக்யா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியின் கேள்விக்கு பாக்யா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வியுடன் சேர்ந்து ஓனருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வாடகை பணத்தையும் கொடுக்கின்றனர். பிறகு அக்ரிமெண்ட் போட்டு கையெழுத்து வாங்கிக் கொண்டு ஓனர் சென்றுவிட பாக்யா என்னென்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து பேசிக் கொண்டிருக்கிறார் அப்போ ஒரு வழி பாத்துரலாம்னு இருக்கியா அக்கா என்று சொல்ல கடைசியா ஒருவாட்டி முயற்சி பண்ணி […]

மீனாவுக்கு சாமியார் பெண் சொன்ன வாக்கு, விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனாவுக்கு பெண் சாமியார் ஒருவர் வாக்கு சொல்ல, விஜயா கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா மீனாவிடம் பேசி விட்டு வேலைக்கு கிளம்ப சந்திரா வருகிறார் சீதா எப்பவுமே பொறுப்பா இருக்கா இல்லம்மா என்று சொல்ல, அவ சின்ன வயசுல இருந்தே பொறுப்பா தான் இருக்கா உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்ச மாதிரி அவ்வளவு கிடைச்சா எனக்கு ரொம்ப […]

லவ் யூ தலைவா: ரஜினியை நோக்கி கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி..

‘லவ் யூ தலைவா’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் ‘ரெட்ரோ’ இயக்குனர். இது பற்றிய விவரம் காண்போம்.. ‘ரெட்ரோ’ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தை பாராட்டியதாக கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தலைவர் ‘ரெட்ரோ’ படத்தை பார்த்துவிட்டார். அவர் என்னிடம் சொன்னதை நான் பதிவிட்டு இருக்கிறேன். மொத்த குழுவும் எவ்வளவு மெனக்கெட்டுள்ளீர்கள் சூர்யாவின் நடிப்பு சூப்பர். படத்தின் கடைசி 40 நிமிடங்கள் மிக அருமையாக இருந்தது. அந்த சிரிப்பு டச் சிறப்பாக இருந்தது. […]

இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை: சிம்பு சுவாரஸ்ய தகவல்..

கவுதம் மேனன் மற்றும் சந்தானம் குறித்து சிம்பு பேசிய தகவல்கள் பார்ப்போம்.. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இப்படத்தின் விழாவில் சிம்பு பேசும்போது, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் டிரெய்லர் நன்றாக இருந்தது. சந்தானம் உடல் அசைவுகள், டைமிங் காமெடி எல்லாமே ரொம்ப சூப்பராக இருந்தது. அவருடைய நண்பர் ஆர்யா தயாரித்திருக்கிறார். நண்பர்கள் படம் பண்ணும்போது அற்புதமாகவே வரும். ஆர்யாவுக்கு கண்டிப்பாக இது வெற்றிப் […]

தளபதி வெற்றி கொண்டான் என்ற TVK: ‘ஜனநாயகன்’ பட அப்டேட்ஸ்..

‘ஜனநாயகன்’ மற்றும் TVK பற்றிய தகவல்கள் காண்போம்.. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ ஷுட்டிங் ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய்யின் விருப்பமான இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் ஆகியோர் ‘ஜனநாயகன்’ படத்தின் ஒரு பாடல் காட்சியில் தோன்றுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை […]

பவன் கல்யாண் மற்றும் விஜய்யின் அரசியல் குறித்து, பிரகாஷ்ராஜ் பேச்சு..

‘இருவருக்குமே ஆழமான புரிதல் இல்லை’ என பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பவன் கல்யாண் மற்றும் விஜய்யுடன் தனது நீண்டகால நட்பையும், அவர்கள் அரசியலுக்கு வந்தது குறித்தும் பிரகாஷ் ராஜ் தெரிவிக்கையில், பவன் கல்யாண், தனது சகோதரர் சிரஞ்சீவியின் ரசிகர் பலத்தால் 2024-ல் ஆந்திரப் பிரதேச துணை முதல்வரானார். நடிகர் விஜய், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் ஆரம்பத்தில் திரையுலகில் கவனம் பெற்றார். இருந்தும், இருவருக்கும் தெளிவான அரசியல் பார்வையோ, நாட்டின் பிரச்சினைகள் குறித்த […]

அஜித்தும் அவரது ரசிகர்களும்: நடிகை சினேகா பேச்சு, வைரல்..

ஏகே மற்றும் அவரது ஃபேன்ஸ் குறித்து சினேகா பகிர்ந்த தகவல்கள் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கலாம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்திலும் நடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மத்திய அரசு அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது வழங்கியது. அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரும் பல […]

ஒரே படத்தில் ஹீரோ & வில்லனாக நடிக்கிறார் சூரி..

சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்தின் தகவல்கள் காண்போம்.. நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்த ‘கொட்டுக்காளி’ படம் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் கலந்து கவனம் ஈர்த்தது. இதைத்தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கிய ‘கருடன்’ படம் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த சூரி, இதுவரை நாயகனாக நடித்த 3 படங்களுமே வெற்றி பெற்றன. தற்போது ‘மாமன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 16-ந்தேதி ரிலீஸாக உள்ளது மேலும், சூரி நாயகனாக நடித்துள்ள மற்றொரு […]

இந்த ஆண்டில் வெளியாகி முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ஐந்து தமிழ் திரைப்படங்கள்..!

இந்த ஆண்டில் வெளியாகி முதல் நாள் வசூலில் தூள் கிளப்பிய ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர் இது மட்டும் இல்லாமல் பெரிய படங்கள் வெளியாகும் போது அதன் வெற்றியை படத்தின் வசூலே நிர்ணயித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தொடங்கி சில மாதங்களாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டில் வெளியாகி முதல் நாள் வசூலில் தூள் கிளப்பிய ஐந்து படங்கள் […]

ஜனநாயகன் படத்தில் விஜயின் பெயர் இதுதானா? வெளியான தரமான தகவல்.!!

ஜனநாயகன் படத்தில் விஜயின் பெயர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜு, மோனிஷா, பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த […]