தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிடம் சுரேகா அம்மாவை கோவிலுக்கு கூட்டிட்டு போகணும் என்று சொல்ல அதெல்லாம் எதுக்கு உனக்கு தேவை இல்லாத வேலை என்று சொல்லுகிறார் நான் […]
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ஒவ்வொரு சீசன்லயும் இந்த பிக் பாஸ் வீடு ஒரு பேமஸா இருக்கும் ஆனால் இந்த சீசன்ல என்ன பேமஸா இருக்குன்னு தெரியுமா என்று பிக் […]
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வரும் மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது என […]
ஜனநாயகன் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்த்து எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. எச்.வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி ,மமீதா பைஜூ, நரேன் […]
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடித்துள்ள படம், ‘டியூட்’ படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், பிரதீப் பேசும்போது, ‘சரத்குமார் சார் இந்தப் படத்தை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. நான் […]
ஹரீஸ் கல்யாண் நடித்து வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து அவர் களம் இறங்கியுள்ள நிகழ்வு பற்றிக் காண்போம்.. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் ‘டீசல்’ படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியாகும் பேச்சுக்கு ஹரிஷ் கல்யாண் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘என் சினிமா பயணத்தில் நான் நடித்த படம் தீபாவளிக்கு களமிறங்குவது […]
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கும் ’மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பிலேயே விஷால் – இயக்குநர் ரவி அரசு இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால், சில காட்சிகளை விஷாலே இயக்கி வந்தார். இதனைத் தொடர்ந்து படத்தில் உள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பேசி இருவருக்கும் இடையே பிரச்சினையை சரி செய்தார்கள். அதற்குப் பின்பும் விஷால் – ரவி அரசு இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. இதனால் […]
இந்த ஆண்டின் தீபாவளி பந்தயத்தில் 3 முக்கிய படங்கள் வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றன. அவை பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘டீசல்’ ஆகும். இப்படங்கள் பற்றிய தகவல்கள் பார்ப்போம். டியூட்: இயக்குநராக ‘கோமாளி’ படம் மூலம் சூப்பர்ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் அதன்பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் இளசுகளின் ஆதர்ச நடிகர்களில் ஒருவராகி விட்டார். முந்தைய இரண்டு […]
‘பாராட்டுகள் தற்காலிகமானவை’ என கூறியுள்ளார். ருக்மணி. இது பற்றிக் காண்போம்.. கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படம் பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் வெளியானது. இதில் இளவரசியாக நடித்த அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை புதிய ‘நேஷனல் கிரஷ்’ என வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதுபற்றி அவர் கூறும்போது, ‘பலர் என்னை அப்படி அழைக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. பாராட்டுகள் தற்காலிகமானவை. அவை […]