Sonagachi Sontha Ooru Video Song
Sonagachi Sontha Ooru Video Song ,Konja Naal Poru Thalaiva , Nishanth ,Shamanth Nag,Vignesh Pandiyan
Sonagachi Sontha Ooru Video Song ,Konja Naal Poru Thalaiva , Nishanth ,Shamanth Nag,Vignesh Pandiyan
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!! பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் […]
ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. தொடர்ந்து, கதை கேட்கும் பணிகளில் ரஜினி ஈடுபட்டுள்ளார். இளம் இயக்குநர்கள் அவரை சந்தித்துக் கதை சொல்லி வருவதாக கூறப்படுகிறது. ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகலுக்கு பிறகு, ரஜினியிடம் ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நித்திலன் கதை சொல்லியுள்ளார். மேலும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறிய கதையில் ரஜினி இம்ப்ரஸ் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ‘தலைவர் 173’ படத்தை ராம்குமார் […]
அஜித் 64 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை ஒரு ஃபேன் பாய் சம்பவமாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி தற்போது தொடர்கிறது அதாவது அடுத்த படமான […]
இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கம்முவும் அவங்க பண்ண விஷயத்துல நான் கொஞ்சம் ஹேட் ஆகி இருக்கேன். நான் ஒன்னும் உன்னோட ஃப்ரெண்ட்ஷிப்பை தடுக்கல என் மனசுல ஒருமா இது […]
பிரபலங்களின் பெயரில் சிலர் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது. இது குறித்து புகார்களும் அளித்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், நடிகை, ருக்மணி வசந்த், அதிதிராவ் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோரின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு நடிகைகள் அது தங்களுடைய நம்பர் இல்லை, எனவும் அதை நம்ப வேண்டாம் எனவும் தெளிவுபடுத்தி இருந்தனர். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், ‘தனது […]
விஜய்யின் கடைசிப் படமாக வெளியாகவிருக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையில் படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ என்ற பாடல் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டாவது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிசம்பர் இறுதியில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவோடு சேர்த்து, ஒரு கான்சர்ட்டையும் படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த கான்சர்ட்டில் திரையுலகில் […]
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற 24-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. இதற்கு வேல்ஸ் நிறுவனம்-சிம்பு இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தையே காரணம் எனக் கூறப்படுகிறது. தற்போது சிம்புவுடன் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘விடுதலை’ படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ‘செக்க சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு சிம்பு-விஜய் சேதுபதி இருவரும் […]
கூலி, ஜெயிலர்-2, ஜனநாயகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ படத்துக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் அனிருத். இப்படத்தில் அவருக்கு சம்பளமாக அல்லாமல் இசை உரிமையினை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த உரிமையினை விற்காமல் புதிதாக இசை நிறுவனம் ஒன்றிணைத் தொடங்கினால் என்ன என்ற ஆலோசனையில் இருக்கிறார் அனிருத். இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, ‘அரசன்’ படத்தின் ஒட்டுமொத்த பாடல்களையும் அதிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். மேலும், தனது இசையில் அவ்வப்போது […]
பான் இந்தியா அளவில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மத்தியில், சில சமயம் சிறு பட்ஜெட் படங்கள் வரவேற்பு பெற்று விடுகின்றன. முன்னணி நடிகர்களின் படங்களைவிட, புதுமுக நடிகர்களின் படங்கள் வெற்றி பெறுகின்றன. கதைதான் ரசிகர்களை ஈர்க்கிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், ரியோ ராஜ் நடித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம், வெளியான தினத்தில் இருந்து நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது இப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ளது. ரியோ ராஜ் நடிப்பில் […]