இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
biggboss tamil 9 day 51 promo 3
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கம்முவும் அவங்க பண்ண விஷயத்துல நான் கொஞ்சம் ஹேட் ஆகி இருக்கேன். நான் ஒன்னும் உன்னோட ஃப்ரெண்ட்ஷிப்பை தடுக்கல என் மனசுல ஒருமா இது மாதிரி ஒரு ஃபீலிங்ஸ் இருந்ததுன்னு தான் சொன்னேன் அதற்கு அமித் இது மாதிரி ஒரு ஃபீலிங் இந்த வீட்ல இருந்தா அது கேமை பாதிக்கும் என்று சொல்லுகிறார். பிறகு அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கின்றனர்
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.