ஜெயிலர் படத்தைப் பார்க்க சகிக்கல.. இயக்குனர் ராஜகுமாரன் ஓபன் டாக்.!!

ஜெயிலர் படத்தைப் பார்க்க சகிக்க முடியவில்லை என இயக்குனர் ராஜகுமாரன் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய்லர். இந்த திரைப்படம் வெளியாகி உலக அளவில் 635 கோடி வசூல் செய்து இருந்ததாக தகவலும் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இந்த படத்தில் இரண்டாவது பாகம் தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தின் […]

மங்காத்தா : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் வசூல்குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய […]

‘கரேத்தே பாபு’ டீசர் வெளியீடு: ரவிமோகனின் மிரட்டல் நடிப்பு, வைரல்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வெளியான ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்றுள்ளது தெரிந்ததே. இப்படத்தில் ரவிமோகனின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. அவ்வகையில் அவர் நடித்துள்ள ‘கராத்தே பாபு’ படம் பற்றிப் பார்ப்போம்.. கவின் நடிப்பில் ‘டாடா’ படத்தை இயக்கி வரவேற்பு பெற்ற கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள படம் ‘கராத்தே பாபு’. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘வரும் கோடை விடுமுறைக்கு யாரு வந்தாலும் பரவாயில்லை, […]

விஜய் செய்ததை தியாகமாக பார்க்கிறேன்: தம்பி ராமையா பேச்சு..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் வழக்கில் வருகிற 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனை படக்குழுவும் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், திரைப் பிரபலங்கள் அனைவரும் தளபதி விஜய்க்கு ஆதரவாக தங்களின் குரலை எழுப்பி வருகின்றனர். ‘ஜனநாயகன்’ எப்போது வெளியாகின்றதோ அன்றுதான் பண்டிகை எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். இச்சூழலில், விஜய் குறித்து, தம்பி ராமையா பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில், ‘விஜய் செய்ததை நான் தியாகம் என்று தான் சொல்வேன். […]

‘ஓ ரோமியோ’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்..

பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா படேகர். தமிழில், ரஜினியின் ‘காலா’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். முன்னதாக, பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் நாயகனாக நடித்து கவர்ந்தார். தற்போது, நானா படேகர் நடிகர்கள் சாகித் கபூர், டிப்தி திம்ரி நடிப்பில் உருவான ‘ஓ ரோமியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், பிப்ரவரி 13-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள நடிகர் நானா படேகர் வந்தார். […]

அனுபமா நடித்த ‘லாக் டவுன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பதுபோல, திரைப்படம் இயக்கிப் பார் என்பதும் பொருத்தம்தான். ஆம், அத்தனை போராட்டமானது. இப்ப விஷயத்திற்கு வருவோம்.. அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில், லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ளார். சார்லி, நிரோஷா, பிரியா […]

பொய்களை அடுக்கிக் கொண்டே போன ரோகினி, அதிர்ச்சியில் மயங்கிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி பொய்களை அடுக்கிக்கொண்டே சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு முதல் திருமணம் ஆன குழந்தை பிறந்தற்கான சான்றிதழ்களையும் வழங்க ரோகினி வேறு வழியில்லாமல் திருமணமான குழந்தை இருந்ததையும் ஒத்துக்கொள்கிறார். ஆனால் இந்த விஷயத்தை நான் ஏற்கனவே மனோஜிடம் சொல்லிவிட்டதாக சொல்ல விஜயா மற்றும் வக்கீல் என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் இவை ஏதோ புதுசா திட்டம் போட்டா என்று […]

பார்வதி சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ. !

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி மாலையை வாங்க வேண்டும் என்று சொல்ல […]

அஜித் 64 படத்தின் அப்டேட்களை அள்ளி வழங்கிய ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித் 64 […]

சொந்த செலவில் 25க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கலையரங்கம் வகுப்பறைகள் கட்டி அசத்திய பிடி செல்வகுமாருக்கு பாராட்டு விழா..!

பிடி செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளனர். இந்திய திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் அவர்கள் கலப்பை மக்கள் இயக்க தலைவர், தென்குமரி கல்விக்கழக செயலாளராகவும் இருந்து வருகிறார். இதுவரை இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு கலையரங்கங்கள், வகுப்பறைகள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கும் கலையரங்கங்களை தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகம் மட்டுமின்றி, தமிழகத்தில் […]