தனுஷின் (D54) ‘கர’ மற்றும் D55 படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. தனுஷ் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் D55-வது படமாக தயாராகவுள்ளது. இப்படத்தின் ஷூட் விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தை மதுரை அன்புச் செழியன் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சில காரணங்களால் இப்பட தயாரிப்பிலிருந்து வில விலகினார். பின்னர், மும்பையை சேர்ந்த நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. உடனடியாக நேரடி தமிழ் படத்தை தயாரிக்க அவர்களுக்கு பழக்கமில்லை என்பதால் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தனுஷே தன் சொந்த தயாரிப்பு […]
விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு தொடர்பாக தடைகளை சந்தித்து வருகிறது. இது பற்றிய வழக்கு விசாரணையில் நீதிமன்ற தீர்ப்பு நாளை மறுநாள் 27-ந்தேதி வெளியாகிறது. இதனை படக்குழு மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நிகழ்ந்த ஒரு திரைப்படத்தின் நிலையை பார்ப்போம்.. இயக்குநர் ஜே.பி.தத்தா இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படம் ‘பார்டர்’. 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா- பாகிஸ்தான் போர் பின்னணியில் உருவான திரைப்படம் இது. […]
மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள விஷயம் பார்ப்போம்.. மெகா ஸ்டார் மம்முட்டி, இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இருவரும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படத்துக்கு ‘பாதயாத்ரா’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது. முன்னதாக 1990-களில் வெளியான ‘விதேயன்’ மற்றும் ‘மதிலுகள்’ போன்ற கிளாசிக் படைப்புகளை தந்த இந்தக் கூட்டணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவது கவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் பூஜையில் மம்முட்டி, அடூர் கோபாலகிருஷ்ணன் […]
விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்.. கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் […]
விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று ஜோடி ஆர் யூ ரெடி. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன் முடிந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சேண்டி […]