Run Official Trailer
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine | N Linguswamy | Vidyasagar
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine | N Linguswamy | Vidyasagar
நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தால் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Zee Studios மற்றும் MIG Production இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மனித உடல்நலத்தில் நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் ஏற்படுத்தும் தீவிர […]
Tam’s Consultancy தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘Production No: 2’. இப்படத்தை, 2017-ம் ஆண்டு வெளியான ‘போங்கு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஜ் இயக்குகிறார். ஏலகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்கு நேர்ந்த அநீதிகளை உண்மைத் தன்மை மாறாமல் பதிவு செய்யும் படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. பொதுவுடைமை கொள்கைகளின் தாக்கம், சமூக பாகுபாடுகள், கல்வி மற்றும் […]
வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய கலைஞர் மாதவி, தற்போது திரையுலகில் பாடகியாக அறிமுகமாகிறார். தென் தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் மாதவியின் வில்லிசை நிகழ்ச்சி இடம்பெற்றால், ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருவது வழக்கம். தனது தனித்துவமான குரல் மற்றும் நாட்டுப்புற இசை பங்களிப்புக்காக பல விருதுகளை பெற்றுள்ள மாதவி, பாரம்பரியக் கலையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகிறார். இந்நிலையில், ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் மூலம் அவர் சினிமாவில் பாடகியாக களமிறங்குகிறார். […]
The Rise of GDN Lyric Video | G.D.N | R. Madhavan | Varghese Moolan Pictures & Tricolour Films
Tabaahi Video Song | Toxic (Tamil) | Rocking Star Yash & Kiara Advani | Vishal Mishra | Vignesh Shivan
Oh Oligalin Thaaye Lyrical Song | Oh Sukumari | Thiruveer, Aishwarya Rajesh | Bharath
யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை கலைஞர்களின் வரிசையில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் இந்தப் படத்தில் நடிகர் பாரத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் பட அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். முதலில் ‘மாஸ்டர் பீஸ்’ எனப் பெயரிடப்பட்டிருந்த இந்தப் படம், அதே தலைப்பில் பிற மொழிகளில் திரைப்படங்கள் […]
ராஜ்குமார் ராவாக மாறிய சவுரவ் கங்குலி… ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சிறந்த இளம் கிரிக்கெட் வீரராக அறிமுகமாகி, இந்திய அணியின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டனாக உயர்ந்த சவுரவ் கங்குலியின் போராட்டம், […]
Monster Mind Creations, KVN Productions மற்றும் Zee Music இணைந்து தயாரித்துள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆடியோ வடிவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் வெளியாகி மேலும் கவனம் ஈர்த்துள்ளது. இந்த மியூசிக் வீடியோ மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மர்மமான உலகை ரசிகர்கள் முதன்முறையாக காட்சியாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திரைப்படத்தின் […]