கட்டில் முதல் ப்ரிட்ஜ் வரை… பாவா லட்சுமணனுக்கு அனைத்தையும் வழங்கிய லெஜன்ட் சரவணன்

மீண்டும் உதவிக்கரம் நீட்டிய லெஜன்ட் சரவணன்… நடிகர் பாவா லட்சுமணனுக்கு முழு வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கி வாக்கை நிறைவேற்றினார்! வீடு இல்லாமல் திண்ணையில் தங்கியிருந்த நடிகர் பாவா லட்சுமணனின் நிலையை அறிந்த லெஜன்ட் சரவணன், முன்பே ₹2 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். அந்த உதவி நடிகர் கூல் சுரேஷ், லெஜன்ட் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் மற்றும் பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோரின் மூலம் சென்றடைந்தது. தற்போது, எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்கி வரும் பாவா லட்சுமணனுக்கு அளித்த […]

பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் மமிதா பைஜூ நடிக்கும் #PRS01 அறிமுக வீடியோ வெளியீடு!

நடிகராகவும், இயக்குநராகவும் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி தமிழ் சினிமாவின் முக்கியமான இளம் படைப்பாளிகளில் ஒருவராக உருவெடுத்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகும் #PRS01 திரைப்படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தின் மூலம், பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றிய ஆறு உதவி இயக்குநர்கள் இணைந்து ‘தி ஆல்ஃபா யூனிட்’ என்ற பெயரில் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த திரைப்படத்தில் தென்னிந்தியாவின் […]

சூப்பர் ஹீரோ ஆனார் அர்ஜுன் தாஸ்

நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, படத்தின் கதைக்களம் குறித்த கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் மேலும் இரண்டு புதிய போஸ்டர்களை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், தனது சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வழங்குகிறார். நல்ல கதைகளை ஆதரித்து வரும் […]

கல்வியின் முக்கியத்துவத்தை பேசும் ‘அருள்வான்’ திரைப்படம்!

90 பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அருள்வான்’. இதில் நடிகர்கள் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு திரைப்படம் உருவான விதம், படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் கதையின் பின்னணி குறித்து பகிர்ந்து கொண்டனர். ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், […]

கோவையில் கோலாகலமாக வெளியான ‘ஜி.டி.என்’ டிரெய்லர்; ஜி.டி. நாயுடுவாக மிரட்டும் மாதவன்

ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்’ திரைப்பட டிரெய்லர் பிரம்மாண்ட வெளியீடு! கோவை கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடந்த வித்தியாசமான விழா இந்தியாவின் முன்னணி கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு (ஜி.டி. நாயுடு) அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு, அதிவேக சூப்பர் கார் அனுபவம் என ஆட்டோமொபைல் உலகையும் சினிமாவையும் இணைத்த இந்த டிரெய்லர் வெளியீட்டு […]

நடிகர் ராஜு இயக்கத்தில் ஹெச்.வினோத் தயாரிக்கும் `ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம்! தரமான கதைகளுக்கும் வித்தியாசமான படைப்புகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் Passion Studios நிறுவனம், ஹெச். வினோத்-ன் Aspire Ubuntu Films நிறுவனத்துடன் இணைந்து புதிய திரைப்படமான ‘அல்மோஸ்ட் நல்லவன்’ படத்தை தயாரிக்கிறது. ராஜு ஜெயமோகன் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டார்க் காமெடி, ஆழமான உணர்வுகள், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய […]