நயன்தாராவிற்கு பிடித்த சன் டிவி சீரியல் எது தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ!

நயன்தாராவிற்கு பிடித்த சன் டிவி சீரியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

nayanthara favourite sun tv serial update

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது அவர் விரும்பி பார்க்கும் சீரியல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சன் டிவியில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இணைந்து நடிக்கும் கயல் சீரியல் நயன்தாராவிற்கு மிகவும் பிடிக்குமாம். அந்த சீரியலை ஒருநாள் கூட மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுவார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

கடந்த மூன்று வாரங்களாக டிஆர்பி யில் இந்த சீரியல் டாப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

nayanthara favourite sun tv serial update
favouritenayantharanayanthara favourite sun tv serial updatesun tv serial updateசன் டிவிநயன்தாராவிக்னேஷ் சிவன்