கருப்பு படம் பார்த்து சாய் அபயங்கர் போட்ட பதிவு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கருப்பு படத்தை பார்த்துவிட்டு சாய் அபயங்கர் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

music director sai abhyankkar latest post of karuppu movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் த்ரிஷா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியம், சுவாசிகா, சுப்ரீதா ,யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள சாய் அபயங்கர் இந்த படத்தை பார்த்து அவருடைய முதல் ரிவ்யூவை பகிர்ந்துள்ளார் அதாவது இப்போதுதான் கருப்பு படத்தை பார்த்தேன் காத்திருந்ததற்கு ஒர்த் என கூறியுள்ளார்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

music director sai abhyankkar latest post of karuppu movie
karuppu movielatest postMusic Directormusic director sai abhyankkar latest post of karuppu moviesai abhyankkarஇந்திரன்ஸ்கருப்புசுப்ரீதாசுவாசிகாசூர்யாத்ரிஷாநடராஜன் சுப்பிரமணியம்