தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி மாதவி இடம் சூர்யாவை அவன் வாயாலேயே நந்தினி வீட்டை விட்டு போக சொல்ல வைக்கணும் என்று சொல்ல அது எப்படி முடியும் என மாதிரி கேட்டேன் பண்ணி காட்டுறேன்னு சுந்தரவல்லி சொல்லுகிறார். இனிமே ஆபீஸ் விஷயத்தை நானும் என்னோட வைஃப்பும் பார்த்துக்கிறோம் அதுதான் எங்க அம்மாக்கு வயசு ஆயிடுச்சு இல்ல என்று சூர்யா சொல்லுகிறார்.
சூர்யா சார் சாவியை விட்டுட்டு போய்ட்டாரா பணம் போயிட்ட பிரச்சனையாயிடுமே நம்ம போய் எடுத்து வைக்கலாமென நந்தினி யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.