தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
moondru mudichu serial promo update 30-12-2024
- Advertisement -
தற்போது வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் இந்த வீட்ல இருக்குறவங்க முன்னாடி புருஷன் பொண்டாட்டியா நடிச்சா போதும் நீங்கதான சொன்னீங்க என்று கேட்கிறார்.
அருணாச்சலம் எதுவாயிருந்தாலும் அப்புறமாக பேசிக்கலாம் என்று சொல்ல சுந்தரவல்லி இதுக்கு மேல பேசறதுக்கு எதுவும் இல்லாத தான் நீங்க எல்லாம் ஒரே கூட்டமா ஆயிட்டீங்க இல்ல என்று கேட்கிறார்.
இப்போ அம்மா சொன்னாங்களே நம்பிக்கை இல்லன்னு அதே தான் சார் எனக்கும் தோணுது என்று நந்தினி கையெடுத்து கும்பிட்டு கேட்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
moondru mudichu serial promo update 30-12-2024