எங்களை மன்னித்து விடுங்கள்.. தக் லைஃப் படம் பற்றி பேசிய மணிரத்தினம்.!!

தக் லைப் படம் பிளாப் ஆனது குறித்து மணிரத்னம் பேசியுள்ளார்.

manirathnam latest speech about thug life movie

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் கமல், சிம்பு, திரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் மணிரத்னம் இது குறித்து பேசி உள்ளார். அதாவது எங்கள் இருவரிடமிருந்து இன்னொரு நாயகன் படம் எதிர்பார்த்தவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான் என் எங்களை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.நாங்கள் முற்றிலும் வேறு ஒன்றை செய்ய விரும்பினோம் ஓவர் எதிர்பார்ப்பு என்பதை தாண்டி இது வேறு விதமான எக்சப்ட்டேஷன் என மணிரத்தினம் சொல்லி இருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

manirathnam latest speech about thug life movie
aboutlatest speechmanirathnammanirathnam latest speech about thug life moviemoviethug lifeகமல்சிம்புதக் லைஃப்திரிஷாமணிரத்னம்