கடந்த ஆண்டு வெளியான சிறந்த எட்டு தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
List of top eight movies released last year
- Advertisement -
தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களின் திரைப்படத்திற்கு பெரும்பாலும் வரவேற்பு அதிகமாக இருக்கும் அதே போல் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட எட்டு சிறந்த தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. கோட்
2. மெய்யழகன்
3. ராயன்
4. அமரன்
5. அரண்மனை 4
6. மகாராஜா
7. லப்பர் பந்து
8. வாழை
இந்த எட்டு திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? நீங்கள் எந்தெந்த படத்தை பார்த்துள்ளீர்கள் என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
List of top eight movies released last year