Browsing tag

ராயன்

நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகனாகி விட்டேன்.. மிருணாள் தாகூர் ஓபன் டாக்..!

நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகனாகிவிட்டேன் என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருகிறார் தற்போது தனுஷ் 55 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் உள்ளார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் குறித்து நடிகை மிருணாள் தாகூர் கூறி இருப்பது தற்போது வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ் சாரை […]

பிக் பாஸ் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய சௌந்தர்யா..!

பிக் பாஸ் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் தற்போது எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். தற்போது சௌந்தர்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் […]

கடந்த ஆண்டு வெளியான சிறந்த எட்டு திரைப்படங்களின் லிஸ்ட்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

கடந்த ஆண்டு வெளியான சிறந்த எட்டு தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களின் திரைப்படத்திற்கு பெரும்பாலும் வரவேற்பு அதிகமாக இருக்கும் அதே போல் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட எட்டு சிறந்த தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. கோட் 2. மெய்யழகன் 3. ராயன் 4. அமரன் 5. அரண்மனை 4 6. மகாராஜா 7. லப்பர் பந்து 8. வாழை இந்த […]

இட்லி கடை படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..எத்தனை கோடி தெரியுமா?

இட்லி கடை படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது 52 ஆவது படமான இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் […]

இட்லி கடை படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த அருண் விஜய்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து அருண் விஜய் சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது 52 ஆவது படமான இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். […]

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்த எஸ்.ஜே.சூர்யா கருத்து..

தனுஷ் இயக்கிய திரைப்படத்தைப் பார்த்தார் எஸ்.ஜே.சூர்யா. படம் ‘நல்லா’ இருக்கா? இல்லையா? என அவரது கருத்தைப் பார்ப்போம்.. தமிழ்த் திரையில் பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். இந்நிலையில், இவர் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்த எஸ்.ஜே.சூர்யா. அப்படம் குறித்து கூறியவற்றை காண்போம்.. பிப்ரவரி 7-ம் தேதி வெளியாக இருந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைப் பார்த்துவிட்டு ரெட் ஜெயன்ட் நிறுவனம், மிகவும் […]

அருணை டார்கெட் செய்த ஆண் போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த […]

ராயன் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

ராயன் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் ராயன். படத்தின் கதைக்களம் : சிறு வயதிலேயே அம்மா, அப்பா இறந்து விட காத்தவராயனான தனுஷ் தனது தம்பிகளான முத்துவேல் ராயன் (சந்தீப் கிஷன்), மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ்) மற்றும் […]