Browsing tag

released

அடுத்த ஆண்டு வெளியாக போகும் படங்களின் லிஸ்ட்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

அடுத்த ஆண்டு வெளியாகப் போகும் படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகை இருந்து கொண்டு எதிர்பார்ப்புகளுடன் சில திரைப்படங்கள் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது அது குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டு வெளியாகப் போகும் படங்கள் குறித்து பார்க்கலாம். தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி சிவகார்த்திகேயன் […]

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும், இயக்குநர் பிரபு சாலமனின் – கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் பொத்தி பொத்தி உன்ன வச்சு பாடல் வெளியீடு. டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “கும்கி 2” படத்திலிருந்து, “பொத்தி பொத்தி உன்ன வச்சு” எனும் முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் […]

ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !!

இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!. இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், […]

கூலி பட நடிகர் உபேந்திரா வெளியிட்ட வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

கூலி பட நடிகர் உபேந்திரா வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் கூலி. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் உபேந்திரா. இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த நிலையில் உபேந்திரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது மெசேஜில் வந்த லிங்க் ஒன்றை கிளிக் செய்ததால் அவரது மனைவியின் போன் ஹேக் […]

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்..!

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு வெளியாகி.மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூல் வேட்டையாடிய 10 திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதில் முதலிடத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 180 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவதாக […]

ராதிகாவின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட மகள்..குவியும் வாழ்த்து.!!

ராதிகாவின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஆக வீடியோ வெளியிட்டு உள்ளார் ராதிகாவின் மகள். 80 மற்றும் 90s களில் கலக்கி வந்தவர் ராதிகா. நாயகியாக பட படங்களில் நடித்து வெள்ளி திரையில் கலக்கியது மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் சில சீரியல்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவருக்கு நேற்று 63 வது பிறந்தநாள் கொண்டாடுகின்றனர் இவரது மகள் ரேயான் மிதுன் அம்மாவிற்காக ஸ்பெஷல் பிறந்தநாள் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டு அதில் என்னுடைய துவக்கமும் நீங்கதான் முடிவும் […]

இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருக்கும் 10 திரைப்படங்கள்..!

இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருக்கும் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கம். வாராவாரம் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த வாரம் 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. ஹவுஸ் மேட்ஸ் 2. பிளாக் மெயில் 3. போகி 4. சரண்டர் 5. உசுரே 6. மிஸ்டர் ஜு கீப்பர் 7. நிஷா 8. சென்னை பைல்ஸ் […]

இன்று திரையரங்கில் வெளியாக இருக்கும் 12 திரைப்படங்கள்..!

இன்று திரையரங்கில் வெளியாக இருக்கும் 12 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கம். வாராவாரம் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த வாரம் 12 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. சாயாரா 2. பிளாஸ்க் 3. டியர் மா 4. இரவுப் பறவை 5. ட்ரெண்டிங் 6. ஜூனியர் 7. ஜென்ம நட்சத்திரம் 8. பன் பட்டர் ஜாம் 9. […]

‘பெத்தி’ படத்திலிருந்து அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!!

கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெத்தி’ படத்திலிருந்து அவரது அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!! குளோபல் ஸ்டார் ராம் சரண், நடிப்பில், கிராமிய பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்கிலேயே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தினை, இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை, வெங்கட சதீஷ் கிலாருவின் விருத்தி சினிமாஸ் தயாரிக்க, முன்னணி பேனர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்குகிறார்கள். […]

நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் எட்டு திரைப்படங்கள்..!

நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் 8 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கம். வாராவாரம் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த வாரம் எட்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. தேசிங்கு ராஜா 2 2. மாலிக் 3. ஓஹோ எந்தன் பேபி 4. சூப்பர் மேன் 5. ஒ பாமா ஐயோ ராமா 6. மாயக்கூத்து 7. மிஸ்ஸஸ் […]