ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?வெளியான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

janayagan movie audio launch update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இது மட்டும் இல்லாமல் மமிதா பைஜூ,பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடைத்துள்ளனர்.

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் 27ஆம் தேதி நடக்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் வெளியாகும் எனவும் தகவல் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

janayagan movie audio launch update

 

Audio Launchjanayagan moviejanayagan movie audio launch updateupdateபாபி தியோல்பிரியாமணிபூஜா ஹெக்டேமமிதா பைஜூஜனநாயகன்